Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உயிரான உறவை தேடி - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

sarmi_ss

Well-known member
Vannangal Writer
Messages
110
Reaction score
40
Points
63
இந்த வண்ணங்கள் போட்டியில் நான் படிக்கும் முதல் போட்டிக்கதை, இதுதான்.. இந்த கதையோட தலைப்புக்காகவே, இதை படிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.. என்னோட கதைக்கு அப்டேட் போடுறப்ப எல்லாம்! உங்க லிங்க் செக் பண்ணிட்டே தான் இருப்பேன்... FINALLY THE WAIT IS OVER... FIRST EPISODE-A SEMMA EMOTIONAL, LOT OF QUESTIONS & SUSPENSE ODA START PANNIRUKKINKA... VAZAKKAM POLA YOUR WAY OF WRITING SIMPLY SUPER.. ESPECIALLY THAT SLANG, WAIT FOR THE HEROINE ENTRY... DEV, MATHI CUTE... ALL THE BEST SAKI... WAITING FOR THE NEXT EPISODE... :love: :love: :love: :love: :love: (y) (y) (y) (y) (y)
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
இந்த வண்ணங்கள் போட்டியில் நான் படிக்கும் முதல் போட்டிக்கதை, இதுதான்.. இந்த கதையோட தலைப்புக்காகவே, இதை படிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.. என்னோட கதைக்கு அப்டேட் போடுறப்ப எல்லாம்! உங்க லிங்க் செக் பண்ணிட்டே தான் இருப்பேன்... FINALLY THE WAIT IS OVER... FIRST EPISODE-A SEMMA EMOTIONAL, LOT OF QUESTIONS & SUSPENSE ODA START PANNIRUKKINKA... VAZAKKAM POLA YOUR WAY OF WRITING SIMPLY SUPER.. ESPECIALLY THAT SLANG, WAIT FOR THE HEROINE ENTRY... DEV, MATHI CUTE... ALL THE BEST SAKI... WAITING FOR THE NEXT EPISODE... :love: :love: :love: :love: :love: (y) (y) (y) (y) (y)
ரொம்ப நன்றி சகி 🥰🥰😘..
 
Messages
21
Reaction score
15
Points
3
ஆரம்பமே அருமையா இருக்கு சகோ.கதைக்கேற்ற தலைப்பு.தாரம் என்று ஒருவள் இல்லாமலே தந்தையானவன் தன் மகவை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.திடீரென தன்னை பெற்றவர்கள் வந்த நோக்கம் என்ன என அறிந்திட முயலும் போது அவனவளின் எண்ணங்களே மனம் முழுவதும்.ஆண்கள் அழ மாட்டார்கள் என்று யார் சொன்னது.இதோ ஆறடி ஆண்மகன் தன் வாழ்வை நினைத்து கதறுகின்றான்.இவனின் இந்நிலைக்கு காரணம் என்னவோ.பெற்றோரகள் பொய்கூறி அவனை அழைத்து செல்ல முயல்கின்றனர்.உண்மை தெரிந்தால் ஆடவனின் நிலை என்ன.தாய் பாசத்திற்காக ஏங்கும் மழலைக்கு தாயவள் கிடைத்திடுவாளா.👌👌🤝🤝🤝👏👍👌👌👌🤝🤝👏👍🤝🤝👌👌👌🤝👏
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமையான ஒன்று யாரு அந்த கண்ணமா,இந்த ஆஷிவிதா யாரு பொண்ணு இவனோட வாழ்கையில் அப்படி என்ன தான் நடந்து கொண்டு இருக்கிறது😍😍😍மிகவும் அருமை ரொம்ப இன்டர்சஸ்ட் ஆ இருக்கு😍😍😍
 
Messages
21
Reaction score
15
Points
3
விஷ்வா நீ நல்ல நட்புக்கு உதாரணம்டா.அவன் உன்கிட்ட நிறைய விஷயம் மறைச்சாலும் அதை பெரிசா எடுத்துகாம அதுல ஏதாவது காரணம் இருக்குன்னு நினைக்கிற உன்னோட மனசு 👌..ஆமா இந்த பொண்ணு திடீர்னு வந்துச்சி லவ் சொல்லுச்சு திடீர்னு கிளம்பி போயிருச்சு.என்னடா நடக்குது இங்க.👍👍👍🤝🤝🤝👏👏👏🤝👍👍🤝
 

sarmi_ss

Well-known member
Vannangal Writer
Messages
110
Reaction score
40
Points
63
இந்த அஷ்விதா யாரு? அந்த கண்ணம்மா யாரு? நான் கூட அஷ்விதா பேசுன பேச்சுக்கு, அவதான் ஹீரோயின் னு நினைச்சேன்.... Waiting for heroine. Entry & hero heroine meet 🤩🤩🤩💞💞💞
 
Messages
21
Reaction score
15
Points
3
அச்சோ இந்த தேவ் அப்பா அம்மா என்னத்த பண்டி வச்சிருக்காங்களோ.அவனோட குணம் தெரிஞ்சும் ஏதோ எடக்கு மடக்கா யோசிச்சிருக்காங்க.அவன் இப்போ நினைச்சு பாக்குறது அவனோட காதலியவா.அப்படின்னா மனைவி யாரு.இந்த பொண்ணு வாணி ஏன் இப்படி இருக்குது.🤝👌👍👏🤝👌👍👏🤝👌👍👏👏
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமை வாணி அவளின் குணம் வியக்க வைக்கிறது இவர்கள் வாழ்வில் அப்படி என்ன தான் நடந்தது தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது😍🤔🤔
 
Messages
21
Reaction score
15
Points
3
ஆத்தாடி கொடுமைகாரிக்கு யாரு பேரு மீனாட்சின்னு வச்சது.அவங்க அப்பா பண்ணுண தப்புக்கு இவ என்ன பண்ணுவா.பாவம்.இந்த அகில் வேற டேய் உனக்கெல்லாம் பணத்திமிரு.மீனாட்சி நீ மட்டும் என் கைல சிக்கு அவ்ளோதான்.அவளுக்கு யாரும் இல்லேன்னு எவ்ளோ கொடுமை பண்றீங்க.ஏம்மா நீயும் ஒரு பொண்ணுதானே.அச்சோ ஒரே அழுகையா வருதுப்பா வாணிய பாத்து.கடவுள் இனியாவது அவளுக்கு சந்தோஷம் குடுத்தா பரவாயில்லை.🤝👏👌👏👍👍🏻🤝👌👏👌👏👍🏻🤝👍👏👍👏👍
 
Top Bottom