Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உயிரான உறவை தேடி - Comments

விஷ்வா நீ நல்ல நட்புக்கு உதாரணம்டா.அவன் உன்கிட்ட நிறைய விஷயம் மறைச்சாலும் அதை பெரிசா எடுத்துகாம அதுல ஏதாவது காரணம் இருக்குன்னு நினைக்கிற உன்னோட மனசு 👌..ஆமா இந்த பொண்ணு திடீர்னு வந்துச்சி லவ் சொல்லுச்சு திடீர்னு கிளம்பி போயிருச்சு.என்னடா நடக்குது இங்க.👍👍👍🤝🤝🤝👏👏👏🤝👍👍🤝
 
இந்த அஷ்விதா யாரு? அந்த கண்ணம்மா யாரு? நான் கூட அஷ்விதா பேசுன பேச்சுக்கு, அவதான் ஹீரோயின் னு நினைச்சேன்.... Waiting for heroine. Entry & hero heroine meet 🤩🤩🤩💞💞💞
 
அச்சோ இந்த தேவ் அப்பா அம்மா என்னத்த பண்டி வச்சிருக்காங்களோ.அவனோட குணம் தெரிஞ்சும் ஏதோ எடக்கு மடக்கா யோசிச்சிருக்காங்க.அவன் இப்போ நினைச்சு பாக்குறது அவனோட காதலியவா.அப்படின்னா மனைவி யாரு.இந்த பொண்ணு வாணி ஏன் இப்படி இருக்குது.🤝👌👍👏🤝👌👍👏🤝👌👍👏👏
 
மிகவும் அருமை வாணி அவளின் குணம் வியக்க வைக்கிறது இவர்கள் வாழ்வில் அப்படி என்ன தான் நடந்தது தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது😍🤔🤔
 
ஆத்தாடி கொடுமைகாரிக்கு யாரு பேரு மீனாட்சின்னு வச்சது.அவங்க அப்பா பண்ணுண தப்புக்கு இவ என்ன பண்ணுவா.பாவம்.இந்த அகில் வேற டேய் உனக்கெல்லாம் பணத்திமிரு.மீனாட்சி நீ மட்டும் என் கைல சிக்கு அவ்ளோதான்.அவளுக்கு யாரும் இல்லேன்னு எவ்ளோ கொடுமை பண்றீங்க.ஏம்மா நீயும் ஒரு பொண்ணுதானே.அச்சோ ஒரே அழுகையா வருதுப்பா வாணிய பாத்து.கடவுள் இனியாவது அவளுக்கு சந்தோஷம் குடுத்தா பரவாயில்லை.🤝👏👌👏👍👍🏻🤝👌👏👌👏👍🏻🤝👍👏👍👏👍
 

New Threads

Top Bottom