Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உயிரான உறவை தேடி - Comments

மிகவும் இனிமையான பதிவு என்ன ஒரு கொடுமை அப்படியே அன்னையின் பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கொடுமை காரியா???பாவம் வணி அவங்க அப்பா செய்த தவறுக்கு இந்த பொண்ணு என்ன செய்யும் அவளுக்கு ஒரு விடிவு காலம் எப்பொழுது வரும்...இப்போ ஆத்விக் கொடுத்த உடையை அணிந்து கொண்டதுக்கு இந்த அம்மா வந்து என்ன ஆட்டம் ஆடப் போகுதோ🤔🤔🤔🤔
 
ஹீரோயின் அறிமுகம் சூப்பர்... ஆனா பாவம் பா.. வாணி... அவங்க அண்ணா பண்ண தப்புக்கு இந்த சின்ன பொண்ணுக்கு தண்டனையா? இதெல்லாம் நியாயமே இல்ல... ஆனா.. அவங்க இவ்வளவு செஞ்சும், அவங்க நல்லா இருக்கணும் நு நினைக்கிறதெல்ல்லாம்.. வேற லெவல்... Eagerly waiting for your next Update sis.. 😍😍😍😍😍👍👍👍
 
இப்படி ஒரு கல்யாணத்தை நினைச்சி கூட பார்க்கல சகி... நான் கூட ஹீரோ-க்கு முன்னாடியே வாணிய தெரியும்-னு நினைச்சேன்... interesting.. waiting for the next episode...
 
அடேய் தேவ் என்னடா இப்படி பண்ணிட்ட.நீ தெரிஞ்சு எதுவ்ம பண்ணல.ஆனாலும் தாலி உன்னோட கையால அவ கழுத்துக்கு போயிடுச்சி.இப்ப என்ன போற.அச்சோ அதுக்குள்ள யாருடா அது தேவ்வ இப்படி அடிச்சது.என்னாச்சு தேவ்க்கு.வாணியோட நிலை இனி என்ன.👏👏👍🏻👍🏻👍🏻🤝🤝👏👏👏👏👍🏻👍🏻🤝👌
 
wow semma story sis very sprb interesting sis ...............unexpected marriage next yeppadi seruvaaga vaani ya avaga athai yenna pannuvaganu paakka very intersting sis waiting for next epi sis 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
 

New Threads

Top Bottom