Bala Sundar
Well-known member
- Messages
- 198
- Reaction score
- 61
- Points
- 63
Thank you so muchஅருமையான பதிவுகள் 😍💖
பிரித்வி சோ ஸ்வீட் கேரக்டர் 💖குழந்தை தனம் அதிகம் தெரியுது.
எனக்கும் கலர் கோழிக்குஞ்சு ரொம்ப பிடிக்கும்....சின்ன வயசுல மம்மி வாங்கி தருவாங்க...செம்ம சாஃப்ட் அண்ட் வெல்வட் மாதிரி இருக்கும்😘
பிருதிவி கலர் குஞ்சுகள் காம்போ செம்ம கியூட்💙💙💙
அவனோட mrg லைஃப் என்ன இப்படி காம்பிளிகேடட் ஆகிர்ச்சு....ஒரே நாள டிவோர்சா... என்ன ஆகுமோ.
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா 🤩🤩
Keep following and keep on supporting