Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
தேவி நல்லவர்தான்.. மகன் தன் கண் முன்னே படும் இன்னல்களின் பொருட்டே அவ்வளவு பேசுகிறார்..ப்ரித்வி பாவம்.‌..சுசிக்கு சீக்கிரமே சரியாகனும்...கவிதாக்கா சொன்ன மாறி சுசி லக்கி கேர்ள்.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
 

EswariSkumar

Member
Messages
34
Reaction score
35
Points
18
Susee treatment pannrsthaala avalukku changes erukkuthu. Typical Indian mother prithvi amma. Thaayilla pullai susee melayum konjam piriyam kaattalaam thappilla. Good going dear 😍😍😍😍😍😍
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
சிஸ் ப்ரித்வி பாவம்...கொஞ்சம் பிரச்சனையை குறைச்சு விடுங்க;);)பிரசன்னா போல ஒரு பிரண்ட் கிடைச்சா வாழ்க்கை செமயா இருக்கும்.....இனி ப்ரித்வி ஓட அம்மா வீட்டுக்கு வரும்போது சுசி தூக்கத்துல எழுந்து சமைக்கறது தெரிஞ்சிருமோ...அந்த அம்மா உடனே மைக்செட் சரளாக்குத் தகவல் சொல்லிருமே...பார்த்துப் பண்ணுங்க சிஸ் ப்ரித்வி பாவம்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
Ok ok 😊😊
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
Susee treatment pannrsthaala avalukku changes erukkuthu. Typical Indian mother prithvi amma. Thaayilla pullai susee melayum konjam piriyam kaattalaam thappilla. Good going dear 😍😍😍😍😍😍
Thank you so much ❤️❤️
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
Messages
149
Reaction score
134
Points
43
அச்சோ சுசீ எதாவது தப்பா செய்துட்டா என்ன செய்ய பாவம் சுசீ. ப்ர்த்வி சோ ஸ்வீட். தேவியின் மனநிலையும் புரியதான் செய்து என்ன செய்வது.
 

Latest posts

New Threads

Top Bottom