vaishnaviselva@
Well-known member
- Messages
- 275
- Reaction score
- 215
- Points
- 63
Intha epi la Harish sa pathi sonnathu spr sis......yellaaroda veetulaum ore samayal vaasanaiya irunthathu intha epi la😋😍🤩🤩 so spr epi sis🤩🤩
மிக்க நன்றி சகி 😊😊 தங்களது கருத்திற்கும் , தொடர் ஆதரவிற்கும் மீண்டும் நன்றி.ஹரீஷ் செமையா ஸ்கோர் பண்ணிட்டான் இந்த எபிலா 👌 👌👌👌👌வேலை என்பது இல்லாமல் இருக்கப்போவதில்லை... கிடைக்கும் நேரத்தில் குடும்பத்துடன் நேரம் செலவழித்தால் கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது தான்...அருமையான பதிவு சிஸ்
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைல்ல சிஸ்.அதனால் சும்மா ஒரு விருந்து 😊😊 நன்றிIntha epi la Harish sa pathi sonnathu spr sis......yellaaroda veetulaum ore samayal vaasanaiya irunthathu intha epi la😋😍🤩🤩 so spr epi sis🤩🤩
மிக்க நன்றி சகி. தங்களது கருத்திற்கும் , தொடர் ஆதரவிற்கும் மீண்டும் நன்றி.Solla maranthutene epi picture so lovely sis very nice ❤️❤️❤️❤️....waiting for next epi sis...![]()
![]()
தாங்க்யூ சோ மச் சிஸ் 😊 தங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றிகள்.🙏💐Cute epi sis.....sivasangari thalir oda viruppatha kekradhu 👌 👌 👌 👌 suba correct ana time la kovarthanan panna advice,bill pay pannatha soliruka![]()
சீக்கிரம் பேச வச்சுடலாம் சிஸ். தங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் சிஸ்தென்னவன் சொன்னது ரொம்ப புடிச்சது எனக்கு..சமைப்பது பெண்களின் வேலை என்று சட்டம் இல்லையே...ஷேர் செய்து செய்வோம்🤩....... கோவர்த்தனன் அம்மா கூட டைம் ஒதுக்கறது நைஸ்...தளிர் மனசுக்குள்ள கோவர்த்தனன் வந்தாச்சு
......தளிர் பேசமாலே போய்ட்டா..........சூப்பர் எபி சிஸ்