Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Semma
But story mudinjudha ivlo seekram..
பிரபஞ்சம் pathi ivlo ஆராய்ச்சி pannirukkeenga
Epdi dha ipdi chance ae ila super sissy
But story finish anadhu dha varuthama irukku..
 
Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன் சாருமா... அதான் முடிச்சுட்டேன். நன்றி மா... உன்னோட ஆதரவுக்கு...
 
Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன் சாருமா... அதான் முடிச்சுட்டேன். நன்றி மா... உன்னோட ஆதரவுக்கு...
2nd part eludhunga sissy
 
Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
வாவ் 👌👌👌👌. அடப்பாவிங்களா இப்படியா ரெண்டு பேர கானும்னா ஒரேடியா போய்டாங்கனுதான் நினைக்கனுமா? பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க அந்த ஏரிக்குள்ளையா போய் தேட முடியும். அனிச்சம் அண்ட் நளன் ஆதிபகவனையே அசைச்சுட்டாங்க. வாவ் குட்டி நளனோ இல்லை அனியோ வரப்போறாங்க😍😍😍😍😍. அமரா 👌👌👌👌👌👏👏👏👏👏 செம அடி ஆனாலும் செழியன் அப்பா திருந்திருக்காரா😡😠😡😠 . எபி 👌👌👌👌👏👏👏👏👏👏
இந்த கதை வித்தியாசமானது. எதிர்காலம் அல்லது வேற உலகம் அப்படினு பாக்குறப்ப இதுவரை டெக்னாலஜில முன்னேறுன உலகமாதான் படிச்சுருக்கேன். இது அதுல இருந்து வித்தியாசமா இருக்கு அண்ட் இப்ப இருக்கும் நிலை அப்படியே போனால் பூமி இப்படிதான் ஆகும்.

1. பூமில வந்த அனிச்சம், நளனோட வாழ்வதற்கான் போராட்டம். ஆதிபகவனையே குழப்புன தீரன். அவங்க பிரபஞ்சப் பயணம் அதுல அவங்க கத்துகிட்ட உணர்வுகள் எல்லாமே 👌👌👌👌 கடைசியா செழியனோட நெல்மணிகளை விளைவித்தது 👍👍👍👏👏👏 பூமி புதுசா பிறந்து வளர்ர மாதிரி இருக்கு.

2. பொழில் இந்த பிரபஞ்சத்துல நளன் அண்ட அனிச்சம் பயணிச்ச மாதிரி நானும் பயணிச்சேன். வேலுநாச்சியார் வரலாறு ஏற்கனவே கேட்டது அப்படினாலும் இப்பவும் அந்த வீரம் அப்படியே வருது படிக்கும் போது. குயிலி அவங்களோட நாட்டுப்பற்று வீரம் அப்பறம் மங்கை வேலன் அவங்க வாழ்க்கைப் பயணம் எல்லாமே👍👍👌👌👏👏👏. இதுல என்ன ஹைலட்னா ஆதிபகவனுக்கு தெரியாத இணைபிரபஞ்ச கான்செப்ட் நம்ம வேலுநாச்சியாருக்கு தெரிஞ்சுருக்குறதா சொன்னதுதான். அது உண்மையாவும் இருக்கலாம். ஏன்னா சங்க நூல்களில் இணைப் பிரபஞ்ச கூற்றுகள் இருந்து அதை படிச்சுருக்கலாம்.

3. புடவி- கொடி செழியன் காதல் வாய்விட்டு சொல்லாமலே எல்லாவற்றையும் புரிந்து கொண்டனர். அமரா அந்த காலத்துல வாழ்ந்த விவேக மங்கை. அமரா செழியன் காதலுடன் வாழ்ந்த வாழ்க்கைப் பயணம்😍😍😍😍. அமரா கடைசில செழியன் அப்பாகிட்ட கேட்ட கேள்வி 👏👏👏👏👏 செழியன் அமராக்கு எழுதின கடிதம் அவங்க ஆழமான காதலை காட்டுது😍. அரசி அவங்க கதை. கோகிலம் அம்மா, மலர் மற்றும் மலரின் கணவன் எல்லாருமே 👌👌👌 செழியன் அப்பாதான்😡😠😡😠😡😠😡😠 பிடிக்காத மனுஷன்(மனுஷனா🤔🤔).

இந்த கதைல எந்த சுவை இல்லை எல்லாமே இருக்கு. சிரிப்பு, அழுகை, கோவம், சோகம், ஆதங்கம், வெக்கம், குழப்பம், பயம், வெகுளித்தனம், பெருமிதம், வீரம், தவிப்பு அப்படினு எனக்கு தெரிஞ்ச எல்லா சுவையையும் திருப்திகரமாக சுவைத்துவிட்டேன். என்னால் புரிந்து கொள்ள முடியாத சுவையும் இருந்திருக்கலாம் அதையும் இனி வரும் கதைகளில் அடையாளப்படுத்தி கண்டறிய முயலுகிறேன். எப்பவும் போல உங்க எழுத்தும் கருத்தும்👌👌👌👏👏👏👍👍👍👍 சூப்பரோ சூப்பர். கமென்ட் கொஞ்சம் பெரிசு ஆகிடுச்சு😃😃😃😁😁😁
 
Last edited:

நனி நன்றி மணிமாலா... நீண்ட விமர்சனம். நான் ரொம்ப ஹேப்பி..

ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உங்களுக்கு பிடிச்சதை சொன்னீங்க... நன்றி...

இணைப் பிரபஞ்சம் தியரியாதான் இதுவரை இருந்திருக்கு. ஆதிபகவனுக்கு தியரியா தெரியும். நளன் அனிச்சம் சொன்னதை அதால நம் முடியாது. ஏனா அது மெஷின். தகவல் இருந்தாதான் நம்பும்.

ஆனா வேலு நாச்சியார் மனிதப்பிறவி... இன்னொரு உலகம் இருக்குங்கிற நம்பிக்கை ஆதிகாலம் தொட்டு இருக்கு. ஆனா இப்படியெல்லாம் இருக்கும்னு அவுங்களுக்கு தெரியாது. ஆனாலும் ஆதாரம் இல்லாத சில விஷயங்களை மனித மனம் ஏத்துக்கும். மெஷின் ஏத்துக்காது... அந்த இடத்தை சரியா விளக்கலை போல.... ❤️🥰🥰💖💖🥰❤️😍🥳😍😍😍
 
Aalonmagari

New member
Messages
1
Reaction score
2
Points
3
உங்க எழுத்தோட இன்னொரு பரிமாணம் இந்த கதைன்னு சொல்லலாம் சிஸ் .. இணை பிரபஞ்ச கருவ நீங்க ரொம்ப அழகா உபயோகப்படுத்தி இருக்கீங்க... மூனு உலகத்துலையும் அவங்களுக்கு இருந்த உறவும் அதில் இருந்த ஒற்றுமை வேற்றுமை , நீங்க உபயோகிச்ச வார்த்தை, வர்ணனை எல்லாம் சூப்பரா இருந்தது. இடையில கொஞ்சம் வேகமா போன பீல் இருந்தது. கடைசியா வந்த எபி எல்லாம் வேற லெவல் கனெக்ஷன். தீரன் என்ன ஆனான்னு நீங்க காட்டின மேற்கோள் நல்லா இருந்தது ... அவங்க கடைசில அங்க விவசாயம் செய்ய ஆரம்பிச்சப்ப எனக்கும் அவ்வளவு சந்தோஷமா இருந்தது. இப்படி ஒரு உலகம் உருவாக மனித இனம் தான் காரணமா இருக்கும் எதிர்காலத்துல.... அதை மறுபடியும் செழிப்பாக்க எவ்வளவு கஷ்டப்படணும்னு தெளிவா நீங்க சொல்லிட்டீங்க.... ஆணாதிக்கத்துல இருந்த தேவர் பிள்ளைக்கு சரியான அடி.... வேலு நாச்சியாரோட நானும் போயிடலாமான்னு இருந்தது அந்த பகுதி....

உங்களோட அடுத்த படிய நீங்க ஏறிட்டீங்க க்கா... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..... 💐💐💐💐💐
 
நனி நன்றி மகரி... இடையில் கொஞ்சம் வேகமா போன மாதிரி இருந்துச்சுன்னு சொல்லிருக்கீங்க... என்னனு பாக்குறேன்... 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
 
Messages
2
Reaction score
2
Points
3
வணக்கம் தோழமைகளே!!!

கதையைப் படிச்சுட்டு எனக்கு ஊக்கமளிக்கும் படி வேண்டுகிறேன்.

நனி நன்றி!!!
ரொம்ப அற்புதமான கதை.. மிக அருமையான கருத்துகள்.. விறுவிறுப்பாக இருந்தது... நனி சிறப்பு
 
Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
Top Bottom