Thanks dharshiniஅடப்பாவிகளா நேத்ராவை கொடுமை பண்ணத்தான் மேரேஜ் செய்யப் போறாங்களா.....கஸ்தூரி நேத்ராவை காப்பாத்த நினைக்கறா🧐🧐🧐...அப்போ ஷர்மா ரவிக்கு முன்னாடியே மதுவ விரும்ப ஆரம்பிச்சிருக்கான்..சக்கி பதிவு பண்றான்...சூப்பர் சூப்பர் சிஸ்...அடுத்த எபிக்கு வெய்ட்டிங்