Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவின் தேடல்

Priya Appadurai

New member
Messages
1
Reaction score
1
Points
1
கனவின் தேடல்.....

நொடி முள்ளின் சப்தம்
இருதயத் துடிப்பாய்
எல்லை இல்லா காலக்கோட்டில் விரட்டி துரத்த...
உதிரத்தில் உறைந்த கனவினை தேடி...
ஒடிந்த மனதில் அழுந்தும் சுமைகளுடன் ..
கடந்து செல்கிறேன்
அனைத்தையும்
காற்றென....
 
Top Bottom