ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 853
- Reaction score
- 308
- Points
- 93
கரடிகளை அனுப்பி வச்சு அவனோட ரொமான்ஸ் ...😉😉 இருந்து உங்களை எல்லாரையும் காப்பாத்த நினைச்சேன்😭😭😭 ஆனால் அடுத்த எபியில தனியா தள்ளிக்கிட்டு போயிட்டானே😭😭😭 நான் என்ன செய்வேன்🙄🙄எப்படி கரடிகளை அனுப்பி விடுவேன்...பார்த்தி புரிஞ்சிட்டான் அத்தைக்கு சரியான ஆள் மாறன் தான்னு.....கனிஷ்கா கலக்கறா...மாறா கரடிகளை அனுப்பி வைக்கறது இந்த ரைட்டர் ஜீ தான்😇😇முரளி சொன்ன எதுக்கும் கோவப்படாம பார்த்தி ரசிக்கறான்.....அருமையான பதிவு சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏