Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
பார்த்தி புரிஞ்சிட்டான் அத்தைக்கு சரியான ஆள் மாறன் தான்னு.....கனிஷ்கா கலக்கறா...மாறா கரடிகளை அனுப்பி வைக்கறது இந்த ரைட்டர் ஜீ தான்:p:(😇😇முரளி சொன்ன எதுக்கும் கோவப்படாம பார்த்தி ரசிக்கறான்.....அருமையான பதிவு சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
கரடிகளை அனுப்பி வச்சு அவனோட ரொமான்ஸ் ...😉😉 இருந்து உங்களை எல்லாரையும் காப்பாத்த நினைச்சேன்😭😭😭 ஆனால் அடுத்த எபியில தனியா தள்ளிக்கிட்டு போயிட்டானே😭😭😭 நான் என்ன செய்வேன்🙄🙄எப்படி கரடிகளை அனுப்பி விடுவேன்...

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
பார்த்திபன் மாறனை பற்றி புரிந்துகிட்டான் சூப்பர்.அத்தைக்கு மாறன்தான் சரி என்றும் முடிவு செய்துவிட்டது செம.மாறன் காதல் செம.அவந்திகா பார்த்திபனை விரும்ப ஆரம்பித்து விட்டாள் சூப்பர் .முரளி சூப்பர்.செண்பகம் சூப்பர்.
அவந்திகா பார்த்திபனை விரும்ப ஆரம்பித்து விட்டாளா 😂😂😂😂

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Sooper ud sema appo parthi second hero aayitaru
😂😂😂ஆக்கிடலாம் சிஸ்டர் உங்க ஆசைப்படி ஆனால் அந்த வாயாடி சம்மதிக்கணுமே🙄🙄🙄

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
சூப்பர் பார்த்தி மாறன் கனிஷ்கா காதலுக்கு ஹெல்ப் பண்ணுவான் போல செம. கன்னிகா என்ன செய்வாள் தான் இருக்கு
ஆமாம். மிகவும் சரியான கணிப்பு தெரியலை வாயாடி என்ன செய்யப் போறானு

மிக்க நன்றி சிஸ்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
பராவல பார்த்தி புரிஞ்சிகிட்டான் போல இன்னும் மாறன் அப்பாவ பத்தி சொல்லல எப்ப சொல்வீங்க வெயிட்டி பார் நெக்ஸ்ட் எபி
அது அதற்கு என்று நேரம் வர வேண்டாமா சொல்வதற்கு

மிக்க நன்றி🙏🙏
 

New Threads

Top Bottom