Anitha Velsamy
Member
- Messages
- 35
- Reaction score
- 31
- Points
- 18
Nalla machan nalla mama😂😂 periya flashback iruku polayai
ஆமாம். மச்சான்மார கைக்குள்ள போட்டால் தான் காரியம் ஆகும்ங்றத தெரிஞ்சுக் கிட்டான் போல 🤣🤣🤣முத்து தவறை உணர்ந்து திருந்தமாட்டான் போல.....செண்பகம் வாழ்க்கையில அப்படி என்ன நடந்திருக்கும்மாறனுக்குத் தெரிஞ்சா அம்மணியை கல்யாணம் செய்யாதா??ரைட்டர் வேற பார்த்திக்கு மட்டும் செண்பகம் வாழ்க்கையில நடந்தத சொல்லீட்டாங்க
🧐🧐முரளி சிறந்த மச்சான்னு நிரூபிச்சாட்டான்
கன்னிகா செகண்ட் ஹீரோவ
மாங்க மடையன்னு சொல்றா...வாயாடி ரொம்பதான் பண்றா
அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்.....
என்றும் வாய்மையே வெல்லும் சிஸ்எதே.. பார்த்தி மாங்காவா… avanthi nu than Ava peru maranukunu kooda theriyalayae…
oru vela nejamavae maran a love panuralo 🙄
paarthi correct side ku change agitaan.. super epi akka..
ஓ... புதுமைப் பெண் பாடல் வரிகளுக்கு பொருத்தமா ஹனி இருக்கிறாளா என்ன ?Sooper ud apdi enna thaan shenbagam paarthi kita sonanga atha sollalaye athu matum kanish ku therinja avlo thaan oru thendral puyalagi varuthe nu scene thaan varum nu thonuthu bcoz paarthi ye kothichu ezhunthutane🤣🤣🤣
Intha muthu enna panna kaathutu irukano
மிக்க நன்றி சிஸ்டர்🙏செண்பகம் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் பார்த்திபன் கலாட்டா சூப்பர்