ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 853
- Reaction score
- 308
- Points
- 93
அவந்திகாவைப் பற்றி இன்னும் நான் சரியாக சொல்ல வில்லையே😉😉🤣🤣Wow avanthika maran mela asaipadurathu kudumbatha onnu serkka😍😍😍
Parthi kural sonna madhiriye maridu parthi parthu kolluvan n maranum uthavi pannuvan.
Maran appa irapukum Veda n ponnamma vukum karanam irukku avanga thodangiyatha avangala mudikkatum nu waiting...
Ayyo maran romba sensitive ha irukane pavam ammani vilaiyattuku pannathuku ippadi avanum feel panni ammaniyaiyum feel panna vachchitane😔
அம்மணியின் விளையாட்டு ஐயருக்கு செம மேட்டரா போச்சு🤣🤣
பாரின் பொம்பிளை வரட்டும் அதுவரையில் அமைதி அமைதி அமைதி
மிக்க நன்றி வினோ🙏