Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

Saha7

Member
Messages
61
Reaction score
39
Points
18
அபியும் மிருதுவும் சேரனும் அவங்க மனம் நிறைந்த காதலோட வாழனும்.. அப்டின்னு நாங்க ஆசைப்படறோம் தான். ஆனாலும் என்னவோ அது அவ்வளவு சீக்கிரத்தில் நடந்திடாது என்ற ஏமாற்றம் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும் போதும் வருவதை தவிர்க்கவே முடிவதில்லை சிஸ்.. 😔😔
 

Saha7

Member
Messages
61
Reaction score
39
Points
18
மிருதுவும் பாவம் அவனை காதலித்த பாவத்திற்கு என்னவெல்லாம் அனுபவிச்சிட்டா. அவள் அனுபவித்த emotional trauma என்னவோ தனக்கு நடப்பது மாதிரியே readers அ கட்டிப்போட்டு வெச்சிருந்தீங்க அப்போ எல்லாம்.. இப்ப வருடங்கள் ஆனதுக்கு பிறகும் இது part 2 மாதிரியே எனக்கு பீல் ஆகல.. ☺️ முடிந்த இடத்திலிருந்து முற்றும் போடாமலேயே 5 நெடிய வருடங்களுக்கு பிறகு என்று ஆரம்பித்த மாதிரி இருக்கு.. கதை போகும் விதம் அருமை. அத நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் எங்கள் எதிர்பார்ப்பை போல வீக்லி எபிசோட போட்ருங்க.. 🫣
 
Messages
19
Reaction score
16
Points
3
Nice நித்யா❤️கதை விறுவிறுப்பாக போகிறது🥰மிருதுளா ரொம்ப வெறுப்பைக் காட்டுறா. அபியை பெரிய mass ஆகப் பார்த்துட்டு இப்படி கெஞ்சிப் பார்க்கவும் பாவமாக இருக்கிறது, அதேநேரம் இவனுக்கு இது தேவைதான், மிருதுளாவை முதல் எவ்வளவு கஸ்ரப்படுத்தியிருப்பான்.என்று தோன்றுகிறது.மிருதுளா, நசிம்முடன் குழைவாக கதைப்பதை பொறுக்க முடியாமல் அபி தவிப்பது மனதுக்கு ஒருவித இதத்தை தருகிறது, அதேநேரம்
மிருதுளாவுக்கும் அபியின் கவலையைப் பார்த்து தவிப்பதுவும், கோபத்தைப் பார்த்து பயப்படுவதும் நல்லாத்தான் இருக்கிறது🥰
 
Messages
19
Reaction score
16
Points
3
Thanks Nithiya ❤️ எங்களுக்கோரம் பெரிய ud ஆக தந்திருக்கிறிங்கள்🥰
 

Saha7

Member
Messages
61
Reaction score
39
Points
18
இன்னைக்கு மிருதுவும் அபியும் வருவாங்களா
 

dushyant

New member
Messages
15
Reaction score
10
Points
3
கதை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது... அபி and மிருதுளா meeting எப்போவும் fire தான்.... இதுல நஜீம் தான் பாவம்... Weekly two uds தாங்க நித்யா...
 

New Threads

Top Bottom