Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

காதலும் கனலாய் சுடுவதேனோ - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
11
Reaction score
16
Points
3
அஞ்சலி அஞ்சலி தோழி பேசிகிட்டது கியூட்.தேவ்யை அஞ்சலி லவ் பண்ணினாளா?. சூப்பர்.வாழ்த்துகள் சகி.
நன்றி sis❤❤❤
 
Messages
11
Reaction score
16
Points
3
Hero and heroin rendu perukkum sad time maaa.....so sad :(:(........
story clg story semma fun👌👌 na erukkunu nenakkara akka:love::love:🤩.....next epi ku waiting akka......😍
ரொம்ப நன்றி டா ❤❤❤❤
 
Messages
52
Reaction score
55
Points
18
வாவ் அக்கா சூப்பர். யஸ் ஹீரோவா. பாவம் புள்ளைக்கு அப்பா மேல எவ்ளோ பாசம். அநியாயம முதல் எப்பில புள்ளைய சோகபடுத்திடீங்களே அக்கா.

அஞ்சலி ரோல் நைஸ். ஏம்மா என்னதா பிரச்சினைனாலும் இப்டியா ஒடனே செத்து போவேணு முடிவெடுப்ப. யஸ் அவ கன்னத்தில நீ ரெண்டு அப்பு போட்டுருக்கணும்.

கல்லூரி லைப் ரொம்ப அழகு. நாகூட ராயல் காமெர்ஸ்தா. இந்த கதை படிக்கவும் எனக்கும் கொஞ்சம் மலரும் நினைவுகள்.

ஏய் சோபி பட்டிகாட்டுகாரே முட்டாய பாக்குற மாதிரி யசுவ எதுக்கு வெறிச்சு வெறிச்சு பாக்குற. ஏய் எலி (அஞ்சலி எனக்கு எலியாகிவிட்டாள் 🤣🤣🤣) யசுவ அவ சைட் அடிச்சா நீயும் சேந்து அடிக்காம அவள வாரிக்கிட்டு வர்ற.

பஸ்ல இருந்து குதிப்பே அது இதுன்னு அக்கபோறு கூட்டுன ஜீவன்ங்க காலேஜ் கல்சுரல்ல ஸ்டேஜ் ஈவன்ட்ட என்ன பாடு படுத்த போகுதுங்களோ. நினைச்சாலே சிரிப்பு வருது.

இவ்ளோ ஹப்பியா இருந்த பொண்ணு லைப்ல என்னதா நடந்துச்சு. தெரிஞ்சுக்க ஆவலா வெயிட்டிங்க் அக்கா. ஹான் சொல்ல மறந்துட்டேன் தயிர் கிண்ண வர்ணனை வெண்ணிலா வேற லெவல்.

நான் உன்மேல் கொண்ட காதல் என்னையே சுடுகணலாய் மாறி சுட்டெரிக்கிறது கண்ணாளா. என் உஷ்ணம் குறைக்க பனிப்பூவாய் விரைந்து வாராய்.

வெயிட்டிங்க் பார் த நெக்ஸ்ட் எபி அக்கா டியர். வாழ்த்துக்கள் ❤️❤️❤️
 
Wow semma da❤❤❤herovoda short name nallarukey. Yash😍.. Last kavitha awesome 😍😍😘😘😘😘
 
Sahithya Varun

New member
Messages
11
Reaction score
10
Points
3
தொடக்கமே அருமை சகி😍😍😍😍😍😍😍😍😍😍😍 தேவா அஞ்சலி பெயர் பொருத்தம் செம.. பையனுக்கு அப்பா மேல பாசம்னா இந்த பொண்ணுக்கு அம்மா மேல போல..

அஞ்சலி அவ தோழிகிட்ட பேசுனது😂😂😂😂😂😂😂😂😂😂😂 அடியே லூசு அவன் நீங்க பேசறத கேட்டுட்டு இருக்கான் டி😂😂😂😂😂😂😂😂 அப்ப அஞ்சலி தான் காலேஜ் ல இருந்து தேவாவை லவ் பண்ணிட்டு இருக்கா போல...

உங்க எழுத்துல படிக்கும் முதல் கதை சகி.. ரொம்ப ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கு..
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
அழகான தொடக்கம் 💖💖💕💕
என்ன ரெண்டு பேரும் சோகமா இருக்காங்க😥
அஞ்சலிக்கு முன்னாடியே தேவ் மேல லவ்சா 😍சூப்பர்
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் 🤩🤩🤩
 
Messages
11
Reaction score
16
Points
3
தொடக்கமே அருமை சகி😍😍😍😍😍😍😍😍😍😍😍 தேவா அஞ்சலி பெயர் பொருத்தம் செம.. பையனுக்கு அப்பா மேல பாசம்னா இந்த பொண்ணுக்கு அம்மா மேல போல..

அஞ்சலி அவ தோழிகிட்ட பேசுனது😂😂😂😂😂😂😂😂😂😂😂 அடியே லூசு அவன் நீங்க பேசறத கேட்டுட்டு இருக்கான் டி😂😂😂😂😂😂😂😂 அப்ப அஞ்சலி தான் காலேஜ் ல இருந்து தேவாவை லவ் பண்ணிட்டு இருக்கா போல...

உங்க எழுத்துல படிக்கும் முதல் கதை சகி.. ரொம்ப ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கு..
மிக்க நன்றி சகி. 😍😍😍😍❤❤🌹🌹❤
 
New Threads

Top Bottom