வாவ் அக்கா சூப்பர். யஸ் ஹீரோவா. பாவம் புள்ளைக்கு அப்பா மேல எவ்ளோ பாசம். அநியாயம முதல் எப்பில புள்ளைய சோகபடுத்திடீங்களே அக்கா.
அஞ்சலி ரோல் நைஸ். ஏம்மா என்னதா பிரச்சினைனாலும் இப்டியா ஒடனே செத்து போவேணு முடிவெடுப்ப. யஸ் அவ கன்னத்தில நீ ரெண்டு அப்பு போட்டுருக்கணும்.
கல்லூரி லைப் ரொம்ப அழகு. நாகூட ராயல் காமெர்ஸ்தா. இந்த கதை படிக்கவும் எனக்கும் கொஞ்சம் மலரும் நினைவுகள்.
ஏய் சோபி பட்டிகாட்டுகாரே முட்டாய பாக்குற மாதிரி யசுவ எதுக்கு வெறிச்சு வெறிச்சு பாக்குற. ஏய் எலி (அஞ்சலி எனக்கு எலியாகிவிட்டாள் 🤣🤣🤣) யசுவ அவ சைட் அடிச்சா நீயும் சேந்து அடிக்காம அவள வாரிக்கிட்டு வர்ற.
பஸ்ல இருந்து குதிப்பே அது இதுன்னு அக்கபோறு கூட்டுன ஜீவன்ங்க காலேஜ் கல்சுரல்ல ஸ்டேஜ் ஈவன்ட்ட என்ன பாடு படுத்த போகுதுங்களோ. நினைச்சாலே சிரிப்பு வருது.
இவ்ளோ ஹப்பியா இருந்த பொண்ணு லைப்ல என்னதா நடந்துச்சு. தெரிஞ்சுக்க ஆவலா வெயிட்டிங்க் அக்கா. ஹான் சொல்ல மறந்துட்டேன் தயிர் கிண்ண வர்ணனை வெண்ணிலா வேற லெவல்.
நான் உன்மேல் கொண்ட காதல் என்னையே சுடுகணலாய் மாறி சுட்டெரிக்கிறது கண்ணாளா. என் உஷ்ணம் குறைக்க பனிப்பூவாய் விரைந்து வாராய்.
வெயிட்டிங்க் பார் த நெக்ஸ்ட் எபி அக்கா டியர். வாழ்த்துக்கள் ❤️❤️❤️