Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கைத்தலம் பற்றி -தமிழ் நிவேதா

Sowby

New member
Messages
3
Reaction score
3
Points
1
கைத்தலம் பற்றி

நாயகன் : ரோஹித்
நாயகி : நைனிதா

தொழிலதிபர் சிதம்பரம் கலாவதி தம்பதிக்கு நைனிதா மற்றும் சரண் என இரு பிள்ளைகள். நைனிதா மனோதத்துவ பேராசிரியை. சரண் பொறியியல் மாணவன். நைனிதாவின் பெற்றோர் என்றுமே ஒற்றுமை இல்லாது சந்தை போட்டுகொண்டே இருப்பர். அதனால் நைனிதாவிற்கு திருமண பந்தத்தின் மீது நம்பிக்கையற்று போனது. கல்லூரியில் மாணவர்களை மனநல மருத்துவமனைக்கு நைனிதா அழைத்துச்சென்றாள். அங்கு மருத்துவராக பணியாற்றும் ரோஹித் அவளைக்கண்டு காதல் கொள்கிறான்.

பாலசுந்தரம் லட்சுமி தம்பதிக்கு மூன்று ஆண்பிள்ளைகள் அதில் மூன்றாமவன் ரோஹித். முதல் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அவர்களது அழகான குடும்பம். கேசவன் இவ்விரு குடும்பங்களின் நண்பர். அவர் நார்வேயிலிருந்து நைனிதவைக்காண வரும்போது அவளை ரோஹித்திற்கு திருமணம் செய்துவைக்க எண்ணுகின்றார். ஆனால் நைனிதாவிற்க்கு அதில் விருப்பமில்லை. நாட்கள் செல்ல அவளுக்கு ரோஹித்தின்மேல் ஈடுபாடு ஏற்படுகிறது.

இதற்க்கிடையில் நைனிதா இரண்டு வார மேற்ப்படிப்பை படிக்க நார்வே செல்கின்றாள். அவளைப் பிரிய இயலாத ரோஹித்தும் செல்கின்றான். அங்கு அவர்கள் திருமணம் செய்துகொள்ளாது கணவன் மனைவியாக வாழ்கின்றனர். பிறகு இந்தியா வந்து தன் பெற்றோர்களிடம் கூற அவர்கள் யெர்க்க மறுக்கின்றனர். ஆவர்களைத் திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்துகின்றனர். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா?? இந்த சமூகத்தினை அவர்கள் இந்த சமூகத்தினை எப்படி எதிர்கொல்கிறார்கள்?? முடிவினைத் தெரிந்துகொள்ள கதையைப் படியுங்கள்.​
 
Top Bottom