Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

சதுரங்கம் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
663
Reaction score
813
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
மூத்த தம்பதியர் தாமோதரன் லட்சுமி சூப்பர்..லட்சுமியின் ஆளுமையும் துணிவும் சூப்பர்..

நிறைய பெண்களின் நிலை குடும்பத்திற்கு தியாகம் செய்ய வேண்டி இருப்பினும் அது மிக வருத்தமான கசப்பான அனுபவமே...ரக்காயின் நிலை படிக்கவே கஷ்டமா இருந்துச்சு சிஸ்..வீரன் ராக்காயி என்ன சொல்லனு தெரில...

இந்த அருணாச்சலம் அவனோட முன்னேற்றதுதுல கவனம் செலுத்தி மகன் குருபரனை காக்க தவறிவிட்டான்..அன்னபூரணியும் கவனிக்க மா விட்டது எவ்வளவோ பெரிய தவறாகிவிட்டது..

சாதுர்யா அம்மா ஏன் ரங்கன்ட அப்படி கேட்டாங்க.பாவம் இரண்டு பேரும்...சது ரங்கன் பாண்டிங் சூப்பர்...பெண்களின் தியாகம்,ஆளுமை,துணிவு என கொண்டு செல்வது சூப்பர்...சது,ரங்கன் எதிரெதிர் துருவங்கள்...குருபரனனுக்கும் சிவாவின் மூத்தபெண்ணுக்கும் திருமணம் நடக்குமா....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 
Messages
124
Reaction score
33
Points
63

ரொம்ப நன்றி சகோதரி. சீக்கிரம் அடுத்த எபி எழுதறேன். எல்லாதுக்கும் காலத்திடம் பதில் இருக்கு. பாப்போம்
 
Messages
124
Reaction score
33
Points
63
Sivan visuvasatha ipdi dhan katanuma...parvathi keta ovoru varthaium correct..nice sis...

நிறைய ஏழை பெண்கள் நிலை இப்படி தான் இருக்கு. என்ன ன்னு சொல்ல?

நன்றிங்க
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
உமா பாவம் சிஸ்...இந்தக் குரு ரத்னாவை பழிவாங்கிருவானோ...சங்கரன் கேரக்டர் ஓகேவா இருக்கு...உமாகிட்ட என்ன பேசப் போறான் குரு...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Messages
124
Reaction score
33
Points
63
உமா பாவம் சிஸ்...இந்தக் குரு ரத்னாவை பழிவாங்கிருவானோ...சங்கரன் கேரக்டர் ஓகேவா இருக்கு...உமாகிட்ட என்ன பேசப் போறான் குரு...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
இருக்கலாம். குரு விஷம் ஏறும் பாம்பு வகை
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
அருணாச்சலம் மகனுக்கு சிவன் தன் மகளை கொடுப்பதே பெரிய விஷயம்..இதுல அருணாச்சலத்துக்குத் தன்னை மதிக்காம ரத்னா திருமணத்தைக் கேரளாவில வைக்கறாங்கன்னு பேச்சு வேற :sneaky: 🤦‍♀️குருபரனுக்கு உமா மேல் காதல் வரும் என்பது எனக்கு சந்தேகமா இருக்கு சிஸ்..சாதுர்யா,ரங்கன் சீன்ஸ் இரண்டு எபிலயும் வரல சிஸ்..நெக்ஸ்ட் எபில வருவாங்களா
 
New Threads

Top Bottom