Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சந்திரநகையே! - Comments

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
Innaikku thaan author ji happy moment + neraya kan kalanga vaikkara moment irundhuchu. Eppadiyo raghavan edho thavaru seithu sertha panathal vantha vilaivu jail porathu. Super. Neenga munnadiye clue kodutheenga ippo purinchidhu. Aprom amar matrum anu oda line cleared. Ellam nalladhave nadakkanum super dear. Waiting for next epi.
நன்றி
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
Esh paati sonna pola jet vegama irukkaan. Oru vazhiya ovvoru prechanaiya solve aguthu. Antha raghavan very worst da, pillai kadathinavanu sollum bothu innum naalu mithi mithichu station la vitrukkalam. Anyways story reaching to the end. Waiting for the next epi..
நன்றி
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அமர் செம.சௌமி புரிந்து கொண்டது சூப்பர்.தங்கைக்கு கிட்னி பெயிலியரா?.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அனு அமர் சொன்னதை ஏற்றுக்கொண்டால் சூப்பர்.அப்பாவா சீ.சித்ரா சூப்பர்.ராதா டூ மச் தரணி திருந்திட்டான்.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அமர் வேலையா?.ராகவ் கிட்னி கொடுக்கவைச்சுது.ராமன் சூப்பர்.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ராகவ் ரொம்ப மோசமானவனா இருந்திருக்கிறான். சுசி கிட்னி கிடைச்சிடுச்சு.ராதாவுக்கு நல்ல வேண்டும்.அனு அமர் காதல் செம.
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
சித்ராம்மா இப்பவாவது புத்தி வந்ததே இவங்களுக்காக இவ்வளவு நாளா அனுவ கஷ்டப்படுத்தினீங்க இனிமேலாவது அனு சுபிய பாருங்க இந்த ராகவ் ராதா எல்லாம் திருந்தாத ஜென்மங்க :mad: :mad: :mad: :mad: :mad:
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அமர் ஒருவழியாக சமாதான படுத்தி விட்டான்.ராமன் சூப்பர்.
 

New Threads

Top Bottom