Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
52
Reaction score
55
Points
18
லவ்லி டீசர். சூப்பரா இருக்கு. அதென்ன மெல்லு துப்புன்னு பேர் இருக்கும் போது நம்ம நந்திவர்மனுக்கு நீட்ட பேர் இருக்க கூடாது.டேய் மெல்லு ஹீரோ பேர கலாய்ச்சதுக்காக இந்த கத முழுக்க காமெடி ஸீன் பலியாடு நீதா 🤣🤣🤣.

மேகா உன்னோட கனவுல வர்றது யார் செல்லம். ஒரு வருசமா உன்னை தூங்கவிடலியா அவே. நேர்ல சிக்கவும் அவன கைமா பண்ணுவோம். டோன்ட் பீல் செல்லம்.

எப்பிக்கு வெயிட்டிங். வாழ்த்துக்கள் டியர் ❤️❤️❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஆரன் செழியன்,மேகா மலர்குழலி பெயர் தேர்வு சூப்பர் சிஸ்..டீஸர்ல ஆரன் மெல்வின் கான்வோ சூப்பர்..வெய்ட்டிங் ஃபார் அப்டேட்ஸ்...வாழ்த்துக்கள் சிஸ்
 
Kani novels

Member
Messages
45
Reaction score
38

தன்ங் யூ சோ மச் டியர் 😍😍😍😍 இனி வரும் அத்தியாயங்களை படிச்சிட்டு ஏதாவது தப்பு இருந்தால் சொல்லுங்க... திருத்திக் கொள்கிறேன் சகி 🙈🙈🙈🙈🙈
 
Kani novels

Member
Messages
45
Reaction score
38
Points
18
ஆரன் செழியன்,மேகா மலர்குழலி பெயர் தேர்வு சூப்பர் சிஸ்..டீஸர்ல ஆரன் மெல்வின் கான்வோ சூப்பர்..வெய்ட்டிங் ஃபார் அப்டேட்ஸ்...வாழ்த்துக்கள் சிஸ்
தன்ங் யூ சிஸ்... அப்டேட்ஸ் போட்டு இருக்கேன் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க... ஏதாவது தப்பு இருந்தாலும் சொல்லுங்க... நான் அதை திருத்திக் கொள்கிறேன் சிஸ்
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
தன்ங் யூ சிஸ்... அப்டேட்ஸ் போட்டு இருக்கேன் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க... ஏதாவது தப்பு இருந்தாலும் சொல்லுங்க... நான் அதை திருத்திக் கொள்கிறேன் சிஸ்
Update potacha sis..padichutu solran sis..
 
Kani novels

Member
Messages
45
Reaction score
38
Points
18

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
2 epium super sis...
போடா தலையில்லா உடம்பா.. மாயக்கார தந்தரா.. சொப்பன சுந்தரா.. வெண்கல குண்டு அண்டா...பட்டப்பெயர்கள் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: இதெல்லாம் ஆரன் செழியனுக்குச் சொந்தமான பெயர்களா சிஸ்.......
இந்திய வான் இயற்பியல் ஆய்வகம் information elam kuduthirukinga.....nice...பானு👌மேகா,ஆரன் ரெண்டு பேருமே அவங்க கம்பெனில ஒர்க் பண்ண ஆர்வம் காட்டல.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
vaishnaviselva@

Well-known member
Messages
275
Reaction score
215
Points
63
ஸ்டோரி டைட்டிலே செம்மையா இருக்கு அக்கா....... 🤩 👌 ஸ்டோரி இல்ல ஹீரோ இரண்டு ஹீரோயின் அம்மாக்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .......ஸ்டோரி ரைட்டிங் விதம் நம்ம பக்கத்து வீட்ல பேசுற டயலாக் மாரி :ROFLMAO::ROFLMAO:செம்ம காமெடி யா இருக்கு செம்ம காமெடி யான ஸ்டோரி🤩👌😍😍😍...... இத்தனை நாள் எப்படி நான் பாக்காம இருந்தனு தெரியலையே ‌.......... இப்பதான் எல்லா epi'sum படிச்ச sprb அக்கா😍........ஹீரோயின் பெயர் சூப்பரா இருக்கு 👌........... ரெண்டு பேரோட குணாதிசயங்களும் ஒரே மாதிரி இருக்கு😁 மேகா கனவுல சுந்தரன் டார்ச்சர் பண்ணா ஆனால் நிஜத்துல யாரு யார டார்ச்சர் பண்ண போறாங்கன்னு தெரியல கதை மிகவும் அருமையாக உள்ளது அடுத்து பகுதிக்கு ஆர்வமாக உள்ளது.........‌‌🤩 உங்க கதைகள் வேற சைட்ல இருக்கா அக்கா....... சூப்பர் ஸ்டோரி அக்கா.........🤩😍❤️❣️
 
Kani novels

Member
Messages
45
Reaction score
38
Points
18
2 epium super sis...
போடா தலையில்லா உடம்பா.. மாயக்கார தந்தரா.. சொப்பன சுந்தரா.. வெண்கல குண்டு அண்டா...பட்டப்பெயர்கள் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: இதெல்லாம் ஆரன் செழியனுக்குச் சொந்தமான பெயர்களா சிஸ்.......
இந்திய வான் இயற்பியல் ஆய்வகம் information elam kuduthirukinga.....nice...பானு👌மேகா,ஆரன் ரெண்டு பேருமே அவங்க கம்பெனில ஒர்க் பண்ண ஆர்வம் காட்டல.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஹாஹா தன்ங் யூ சிஸ் மா 🤩🤩🤩🤩 கீப் சப்போட்டிங் மீ ஆல்வேஸ் 🙈🙈🙈🙈🙈
 
New Threads

Top Bottom