Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

ரொம்ப ரொம்ப நன்றி மா. 😍 🥰 🙏 🙏 ரொம்ப ஹேப்பியா இருக்கு.🥰🥰
சொல்லப்போனா, சின்னப் பசங்களா இருக்கும் போது இருக்கற ஃப்ரெண்ட்ஷிப் தான் ரொம்ப நல்லா இருக்கும்.😍🥰 அதுல சில கேரக்டர்ஸ் வரும், அவங்களோட நடைமுறை வாழ்க்கைல இவங்களோட பங்கு என்னன்னு சொல்லியிருப்பேன்.🙂🙂 அதனால, உங்களுக்கு அந்த மாதிரி ஒரு ஃபீல் வந்திருக்கும்.🙂
நட்பு தான் மா, இந்தக் கதையோட கருவே.👫 அவங்க லைஃப், அவங்கள சுத்தி இருக்கறவங்க லைஃப்ன்னு தான் கதை இருக்கும்.🥰🥰 கதையை படிச்சது இல்லாம, அதில் இருக்கும் குறை, நிறைகள சொல்லியிருக்கீங்க.😊😊 அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்.🥰🥰 இதே போல் என்றும் உங்களைப் போன்ற வாசகர்களின் ஆதரவு தேவை.🥰🥰 நன்றி..🥰😊🙏🙏
Kandipa Sis!😊💐
 

New Threads

Top Bottom