Preethi D
New member
- Messages
- 23
- Reaction score
- 22
- Points
- 3
அருமையான விறுவிறுப்பான பதிவு. எம்மாடியோவ் எவ்ளோ பெரிய வலி மதனுக்கும், திவிக்கும் உண்மையா நினச்ச ஒரு நட்பு இவ்ளோ பெரிய துரோகத்த பண்ணா எவ்ளோ கொடுமையா இருக்கும் அப்படி தான் இல்ல இவங்க ரெண்டு பேருக்கும். எப்படியோ கடைசி நிமிஷத்துல மதன் வந்து திவியை காப்பாத்திட்டான். ச்சீ இந்த ராணவ் சரியான மிருகம் தான் சைகோ கொஞ்சம் கூட மனசாச்சியே இல்லாம எப்படி பண்ணிட்டான். இதுல பைத்தியம் மாதிரி மதன் கிட்டையே எல்லாத்தையும் சொல்லி நல்லா வாங்கி கட்டிக் கிட்டான். இவள் எல்லாம் எவ்ளோ அடிச்சாலும், என்ன பண்ணாலும் திருந்த மாட்டான் இவன போட்டு தள்ளுறது தான் நல்லது. ச்சீ இவன் கதைய சீக்கரம் முடிங்க இவன பார்த்தாலே எரிச்சல் தான் வருது. ஆனா ராணவ் பண்ண காரியத்தால பாவம் திவியும், மதனும் தான் பிரிஞ்சு போய்ட்டாங்க பாவம். என்ன கடைசியா இப்படி ஆகிடுச்சு யாருக்கும் தெரியாமல் மித்ரன் காப்பாத்த நினச்சான் ஆனா இந்த தேவ் இப்புடி உளறி கொட்டிட்டான். அடச்சீ இந்த தேவ் அவன் நண்பகளுக்கு தான் உண்மையா இல்ல. இப்பவும் இப்படி போதையில உளறிட்டு போய்ட்டானே மெண்டல். ஐய்யோ ஏற்கனவே கோவமா இருந்தான் மதன் இப்ப என்ன பண்ண போறானோ மித்ரன??? கண்டிப்பா பழிவாங்குவான் ஆனா எப்படி??? ஒரு வேளை திவ்யாவை வச்சு தான் பழி வாங்கிட்டானோ?😳😳😳😳😳 அப்போ டிவிஸ்ட் இருக்கு போலயே??? அட அட அட இப்பதான் எல்லாமே புரியுது. அட செமயால இருக்கு. மொத்ததுல கதை வேற லெவல் சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க. இதுக்கு மேல இது தானா அது தானா அப்படினு யோசிக்க முடியல HB😜😁😁😁 செம பதிவு நல்லாருக்கு HB. வாழ்த்துக்கள்👍☺️❤️❤️❤️💐💐💐