Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அர்ஜீன் ரோஜா லைப் எப்படி பயணிக்கப் போறாங்கனு பார்க்கலாம்...அர்ஜீன் மதுக்கு துரோகம் பண்ணதா நினைக்கறான்...ரோஜா சிறுவயது நட்பான அர்ஜீன் துரோகம் பண்ணிட்டான்னு நினைக்கறான்....நைஸ் அக்கா
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அர்ஜீன் ரோஜா லைப் எப்படி பயணிக்கப் போறாங்கனு பார்க்கலாம்...அர்ஜீன் மதுக்கு துரோகம் பண்ணதா நினைக்கறான்...ரோஜா சிறுவயது நட்பான அர்ஜீன் துரோகம் பண்ணிட்டான்னு நினைக்கறான்....நைஸ் அக்கா
Thank u sis
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
என்ன சிஸ் ரெண்டும் இப்படித் திமிரா பேசிட்டு இருக்குங்க:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:..பட் அர்ஜீன் ரோஜாவை உள்ள அழைச்சிருக்கணும்...
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
என்ன சிஸ் ரெண்டும் இப்படித் திமிரா பேசிட்டு இருக்குங்க:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:..பட் அர்ஜீன் ரோஜாவை உள்ள அழைச்சிருக்கணும்...
Ama sis... thank u sis
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அர்ஜீன் தோழி நந்து ஸ்வீட் கேர்ள்..ராகவ் கேரக்டர்ம் சூப்பர்...ரோஜாவிற்கு கேட்ட அழுகை சத்தம் உண்மையா இல்ல அவ பிரம்மையா...அடே அர்ஜீனு ரோஜாவை மனைவியா பார்க்கலனாலும் பரவால்ல..ரோஜானு ஒருத்தி இருக்காங்கறதை நியாபகமாவது வைச்சிக்கோ 😇 😇 😇 ..
 

Latest posts

New Threads

Top Bottom