கௌதமிராஜா
Active member
- Messages
- 70
- Reaction score
- 36
- Points
- 33
மிக்க நன்றி ...😍😍கதை களம் நன்றாக சித்தரிக்கப் படுகிறது! கிராமத்து வாழ்வியல் முறையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறீர்கள். பாராட்டுகள்.
அதேசமயம் கொலைதான் தீர்வு என்பதிலிருந்து தடம் மாறி சிந்திக்க.. அதாவது, பிரச்சினையை புதிய கோணத்தில் சிந்திக்க இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்கள்.
கதையை அற்புதமாகவும் த்ரில்லாகவும் நகர்த்தி கொண்டு செல்லும் கதாசிரியரின் திறமை பாராட்டுக்கு உறியது. தயாளனின் ஆளுமையை சரியான இடத்தில் சரியான அளவில் வெளிப்படுத்திய பாங்கு சிறப்பாக உள்ளது.
பாரதிராஜா கதையை முடிச்சிட்டிங்களா மேடம்? பாவம் அந்த அப்பாவி பையன்..