Meenakshi sivakumar
Saha Writer
- Messages
- 21
- Reaction score
- 4
- Points
- 3
தொலைத்தல்
தொலைத்தல் கூட சுகம் தான்.....!
தொலைந்தது என் மனமோ அவளிடம், தொலைபேசியோ என்னிடம்...........!
தொடர்ந்துக்கொண்டே, தொலைந்து போகட்டும், எங்களின் காதல் தூரங்கள் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு.........!
தொலைந்து கொண்டே, தொடர்ந்து கொண்டும் இருக்கட்டும், எங்களின் காதல் சொட்டும் நேரங்கள்.............!
தொடுவானத்தை கூட தொட்டு வந்தும், தொடர்ந்து கொண்டு இருக்கட்டும், தொலைவில் இருந்து கூட தொட்டுவிட்டு செல்லட்டும்,எங்களின் காதல் கீதங்கள்.......!
-மீனாக்ஷி சிவக்குமார்