Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ஷர்தாவே சொல்லியிருக்கிறாள்.ஆம்னியில் ஷர்தா அப்பாவா?. அண்ணாவா?.சிவாவா?.விசி ஷர்தாவை விரும்புகிறானா?.
 

Mrs. Prabha Sakthivel

Active member
Messages
94
Reaction score
83
Points
43
25 Epi superb. Innum flash back mudiyala pola. Appo intha sampavathaala than VC pathika patrukan. Shraddha, Vc a parthtu porathu Shraddha appava illa vithyavoda appava. 🤔🤔👌👌👌👌💐💐💐
 
Messages
74
Reaction score
72
Points
18
Haha akka ippadithan lovers kadala poduvangala😂😂😂 vc unnaku konjam illa nerayave ego iruku😏😁 acho shiva nee enna pa shradha kita vanthu love failure story ellam sollitu iruka but ava vc kooda kadala potutu iruka🤦‍♀️🤦‍♀️ shradha unga appa seinja thu enna comedy ya brand name tattoo poduraru sariya loosu appava irukaru daughter atha vida loosa iruku😬😬😬😬 romba thairiyam than shradha unnaku outing ellam pora😏😏 apo unna pathi ellam neeye than vc solli iruka athane parthen vc ku eppadi ivalo matter therinju irunthurukum🙄🤥🤥 yaaru kita matika poralo theriyala shradha 😒😒😒😔😔 very interesting epi akka 😍😍😍😘😘😘😘
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
VC kku ivala pathi ellame eppadu tnerinchichi nu pottu kuzhappittu irruntha intha otta vaai shratha than ellam solli irrukka. Panchu mittai ya la mattunals😂😂
 

Charumathi

Active member
Messages
63
Reaction score
56
Points
28
தொபுக்கடீர்... யம்மாஆஆஆ பள்ளத்தாக்குல குதிச்சதில காலு சுளுக்கிடுச்சே😷😁😁😁

Epi சூப்பர் ஷ்ரதா உருகி உருகி love panra ஆனா இந்த vc apdi ila pola.. ஷ்ரதா v2la வளர்ந்த விதம் அப்டி அவங்க அப்பா செய்ற கெட்டத புரிஞ்சிக்க தெரியல
ஆம்னில யாரு வந்திருப்பாங்க🤔
Waiting for nxt epi sissy 😎😊
 

Anitha Sundar

Active member
Messages
115
Reaction score
63
Points
28

சுனையைவிட்டு விலகிவந்ததும், "லூசு, நீ ஏன் மச்சிமுனியைப் பார்க்காம கண்ணை மூடிக்கிட்ட?" என்று திட்டினான் வீசி.

அவள் தனது சிறுவயது மீன் பயக்கதையை பேய்க்கதை லெவலுக்கு பில்டப் செய்து அவனுக்கு சொன்னாள்.

வீசி வாய்விட்டு சிரித்து மீண்டும் அவளுக்கு லூசுபட்டம் கட்டினான்.

ஆனால், அதில் அவளுக்கு துளிகூட கோபம் வரவில்லை. காற்று களைத்துவிட்ட சிகையில் அழகாய் தெரிந்தவனின் கம்பீரமே ஆட்டுக்குட்டியாய் அவன் காலடியில் அவளைக் கட்டிப்போட்டுவிட்டது.

சுனைநீரை குடித்துவிட்டு, தீர்த்தமென பாட்டிலிலும் கொஞ்சம் நிரப்பிக்கொண்டு மன நிறைவுடன் இருவரும் கீழே இறங்கினார்கள்.

ஏறும்போது இருந்த சோர்வும், கடினமும் இறங்கும்போது இருக்கவில்லை. யாரோ தங்களை கைபிடித்து, விறுவிறுவென கீழே இழுத்துச்செல்வது போலவே இருவரும் உணர்ந்தார்கள்.

தரைக்கு வந்ததும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அருகில் பூக்காரப் பெண்மணி ஒருவர் மல்லிகை மொட்டுகளை அழகாக தொடுப்பதைப் பார்த்து அதிலேயே லயித்திருந்தாள் ஷ்ரதா.

வீசி அவளை கலைப்பதுபோலக் கேட்டான். "பூ வேணுமா உனக்கு?"

"இல்ல, மல்லிப்பூ வச்சா எனக்கு தலைவலிக்கும்.. அவங்க எவ்ளோ ஃபாஸ்ட்டா அழகா கட்டுறாங்கயில்ல?" என்றாள்.

அவனிடம், "ம்ம்" ஏமாற்றமாய் வந்தது.

அந்த சமயம் பார்த்து ஒரு சேட்டுப்பையன் மணியடித்துக்கொண்டே பஞ்சுமிட்டாய் விற்றுக்கொண்டு செல்ல, "பஞ்சுமிட்டாய்" என்று கத்தி நிறுத்தி வீசிக்கும் சேர்த்து அவளே பஞ்சுமிட்டாய் வாங்கிக்கொடுத்தாள் ஷ்ரதா.

வாங்கியவள் அதை தன் கல்லூரி சென்று சேர்ந்தபின் சாப்பிட்டு இருக்கலாம். ஆசையில் அங்கேயே பிரித்து வம்பில் மாட்டிக்கொண்டாள்.

தனது முகமூடியை அவிழ்த்து ஆர்வமாக பஞ்சுமிட்டாயை தின்றுகொண்டிருந்தவள் தன்னை ஒரு ஆம்னி கடந்து சென்றதையும், அது மீண்டும் ரிவர்ஸ் எடுத்து வந்து அருகில் நெருங்கிச் சென்றதையும் கவனிக்கத் தவறிவிட்டாள்.

NgikuwbN8SzKh_PAHDAiQlgqvuqqMkHSN313f-MMPgru0bdYW1hDQUnxG6fsYGu1KrZ_gonN2LDFAZAqwannNCwqVUjsUPj4ou6DArSOs6kNzQJJUMILLD6guB0jwJZkNDp9-EY7



காதல் கணம் கூடும்…

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

54 நாட்களில் 50 ஆயிரம் வாசிப்புகளை பெற்றிருக்கிறார்கள் ஷ்ரதாவும் வீசியும். உங்களின் ஏகோபித்த வரவேற்புக்கு நன்றி ப்ரெண்ட்ஸ்💋

கீழே உள்ள பள்ளத்தாக்கில் குதித்து என்னோடு கருத்துப்பரிமாறிக் கொள்ளலாம் ப்ரெண்ட்ஸ்😊​

கருத்துத்திரி,
கருத்துப்பள்ளத்தாக்கு
Nice
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சூப்பர் எபி சிஸ்...
ஹார்ட்டீன் வரைஞ்சு அம்பு விட்டா மட்டும் போதுமா..வருணாத்தான் பூ வேணுமானு கேட்டா...மல்லிப்பூ வைச்ச தலை வலிக்கும்னு சொல்ற:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...உனக்கு எதுக்கு மா காதல்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.....இதுக்குக் காதல் செய்து பார்க்கலாம்னு நினைச்ச தல வருண் பெட்டர்:cool::cool::cool::cool::cool:.....

திருப்பரங்குன்றம்,மச்சிமுனி,வெள்ளை மீன் எல்லாமே அற்புதம் சிஸ்:love::love::love::love::love:...பஞ்சு மிட்டாய்க்கு ஆசைப்பட்டு உங்கப்பா கண்ணுல பட்டுட்ட போலயே ஷ்ரதா 🧐 🧐 🧐 🧐 ....
 

Mathykarthy

Member
Messages
49
Reaction score
48
Points
18
Super epi sis ♥️♥️♥️
Vc இப்போ தான் love பண்ண training எடுக்கிறான். நானும் vc ஷ்ரதாவ ரொம்ப love பண்றான் போல., அவளை பத்தின சின்ன சின்ன விஷயத்தை கூட தெரிஞ்சு வச்சிருக்கான்னு நெனச்சேன்.. ஆனா இவ தான் ஓட்டவாய் அவன்கிட்ட ஒன்னு விடாம ஒப்பிச்சிருக்கா.. மச்சமுனி vc க்கு மட்டும் அருள் கொடுத்துட்டு ஷ்ரதா வ விட்டுட்டாரே.. அதான் மாட்டிக்கிட்டா போலருக்கு..
 

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
wow 🤩 :love:shthara and vc kovil ponathu shthara panna settai and vc theriyama matti kittaanu therila :ROFLMAO::ROFLMAO:shthara love ivana aasaikka mudiyaathunu avlo confident but avanuke theriyama varathuthaana love:love::love::love::love::ROFLMAO::ROFLMAO:semma story going is very nice................ithula high light yenna na phone na chat pannum pothu opposite la emotional la pesumthothu avagalu theriyavaa pothunu vc panna:LOL::ROFLMAO: maari reality la um nadakkuthu :ROFLMAO:🤩🤩:LOL::LOL:..........end la shratha yaar kitta maattikittaanu therila waiting foe next epi akka🤩🤩🤩💕💕
 

Shalini SHALU

Member
Messages
36
Reaction score
25
Points
18
Ok da. But neenga guess panni irukkiradhuku konjam different ah dhan story pogumnu ninaikiren shalu maa. Poruththirundhu pakkalam shalu maa😘
Kandipa sis. Wait panren . Keep rocking ❣️
 

New Threads

Top Bottom