Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed நான் என்பதே நீயல்லவா - Comments

Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
தேங்க்யூ சோ மச் டியர் தப்பா நினைக்க எதுமே இல்ல நேரம் ஒதிக்கு படிக்கற உங்களுக்கு இது கூட சொல்ல உரிமை இல்லையா...நிறையாவே இருக்கு சிஸ்...என்னோட பார்வையில பொண்ணு குணம் சரியில்லனா கூட சுத்தி இருக்கிற ஆண்கள் சரியா இருந்தா அவ வாழ்க்கை சொர்க்கம்..இதான் கருவா யோசிச்சேன்...நீங்க பவியை திட்டும் போது ஒரளவு ஒகேனு தோணுது நன்றி சிஸ் 🙏🏿❤️
கரெக்ட் தான்.. இப்படி பெண்களும் இருக்காங்க.. அண்ட் நீங்க சொன்ன போல இங்க இருக்க ஆண்கள் எல்லாரும் ரொம்ப நல்லவங்க..

வெற்றி பெற வாழ்த்துகள்
 
Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
கரெக்ட் தான்.. இப்படி பெண்களும் இருக்காங்க.. அண்ட் நீங்க சொன்ன போல இங்க இருக்க ஆண்கள் எல்லாரும் ரொம்ப நல்லவங்க..

வெற்றி பெற வாழ்த்துகள்
தேங்க்ஸ் மா
 
Vidya

New member
Messages
5
Reaction score
3
Points
3
Writer x
Naan enbathe nee allava..... Storyoda name a romba azhaga justify panni irukeenga... Romba azhuthamaana kadhai.... Ego oru kudumbatha epadi aatti padaikuthunu romba azhaga solli irukeenga...... Rishi and pavi rendu perum orutharukku oruthar salaichavanga illa... Venkat arumayyana sakotharan..... Akkavukku mamavukkum nalla nayam panni irukkan..... Periyavanga epadi irunthaalum rishi ragav ragavi moonu perume konjam panbaattoda than irukaanga.... Superb story...... Unga story win panna ennoda vaazhthukal sakothari....
 
சகோதரி ரொம்ப ரொம்ப நன்றி வாசித்து பின்னூட்டம் இட்டதுக்கு ...

அப்புறம் முதல்ல என்னை மன்னியுங்கள்...தாமதமா உங்களுக்கு ரீப்ளே தர்றதுக்காக...

ரொம்ப அழகா உங்க வாசிப்பனுபவத்தை பகிர்ந்ததுக்கு மீண்டும் நன்றி ❤️❤️🙏🏿🙏🏿❤️😘🥰
 
New Threads

Top Bottom