Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


புத்தாண்டை வண்ணங்களோடு வரவேற்போம்...

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff
Messages
7
Reaction score
1
Points
3
vannangal1.jpg

நழுவிக் கொண்டிருக்கும் 2019 -ம் ஆண்டு பல உணர்வுகளை நினைவுகளாக நம்மோடு விட்டுச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த நினைவுகளோடு இன்னொரு இனிய நினைவை பல வண்ணங்களாக உருவாக்கி, புத்தாண்டை வண்ணங்களோடு வரவேற்போம்.



"வண்ணங்கள்" - இது ஒரு சிறுகதை போட்டி. இதில் பங்குகொள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.



தகுதி
பிழை நீக்கி தமிழ் எழுதும் திறன். (முயற்சியை தட்டிக் கொடுக்கும் நல்நோக்குடன் குறைந்தபட்ச கவனப் பிசகான பிழைகள் ஆலோசிக்கப்படும்)



விதிமுறைகள்
1. கதையின் கரு மற்றும் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை.

2. கதை அச்சு வடிவிலோ மின் நூலாகவோ வேறு எங்கும் பதிவிடப்பட்டிருக்கக் கூடாது.

3.ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

4. 2000 முதல் 5000 வார்த்தைகளுக்குள் கதையை முடித்திட வேண்டும்.

5. 30-11-2019 தேதி வரை தலைப்புகளை பதிவு செய்யலாம். பதிவு செய்யவேண்டிய திரியின் இணைப்பு.

6. 01-12-2019 -ம் தேதி முதல் 20-12-2019 தேதிவரை கதைகளை பதிவிடலாம். பதிவிட வேண்டிய இணைப்பு. இந்த இணைப்பின் ஆக்ஸஸ் முடக்கப்படும் தேதி மற்றும் நேரம் - 21-12- 2019 / 12 AM (இந்திய நேரம்)

7. வாசகர்களின் வியூஸ், லைக்ஸ் மற்றும் நடுவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் போட்டியின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு 01-01-2020 அன்று அறிவிக்கப்படும்.



பரிசுகள்
முதல் பரிசு 5000/-
இரண்டாம் பரிசு 3000/-
மூன்றாம் பரிசு 2000/-
மேலும் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ஒரு சிறப்புப் பரிசு சகாப்தம் சார்பாக வழங்கப்படும்.



வாழ்த்துக்களும் பேரன்பும்...
- சகாப்தம்
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom