Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மருகும் மனதின் ரகசிய அறையில் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
823
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Teaser ah summa fire ah irukke🔥All the best sis....அக்னி சந்திர தேவ்,அன்பினி சித்திரை பெயர்கள் சூப்பர் சூப்பர் சிஸ்...மணப்பெண் வேற ஒருத்தியா...இவளே வந்து மணவறையில அமர்ந்துட்டாளா:unsure:waiting for first epi sis
 
Messages
22
Reaction score
38
Points
13

நன்றி சகி... உங்க விமர்சனம் தான் சகாப்தம் ல என்னோட முதல் விமர்சனம். பொக்கிஷமான நினைவு. உங்களுடைய எதிர்பார்ப்பை ... கொஞ்சமாச்சும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறேன்.

Thnk u so muchhhh 😍😍😍😍😍. Keep supporting me
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ஷாலினி ஜீவாவோட ஆளா சிஸ்.....ராஜேஷ்வரி அக்னியை அப்புனு சொல்றதுக்கு ஏதாவது காரணம் இருக்கா....வித்தியாசமா நல்லா இருக்கு.....அன்பினிக்கும் இவங்க மூன்று பேருக்கும் என்ன சம்பந்தம்..அவ வந்து என்ன பண்ணுவ :unsure: :unsure: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
ஜீவா தான் சைட் அடிச்சிங் ஷாலினி. ஆமா சகி காரணம் இருக்கு. அக்னி அன்பினி கல்யாணம் முடிஞ்சா .... யாருன்னு தெரிஞ்சிடும் . நன்றி ...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 அடுத்த பதிவு நாளை வரும் சகி.
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
திவ்யா க்யூட்....அம்மா மகள்,அண்ணன் தங்கை உரையாடல் சூப்பர்...நாகராஜ் அனுப்பப் போகும் பெண் அன்பினியா வேற பெண்ணா:unsure::unsure:....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Messages
22
Reaction score
38
Points
13
திவ்யா க்யூட்....அம்மா மகள்,அண்ணன் தங்கை உரையாடல் சூப்பர்...நாகராஜ் அனுப்பப் போகும் பெண் அன்பினியா வேற பெண்ணா:unsure::unsure:....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்

யாருனு அடுத்த 2 எபி ல தெரிய வரும் சகி. நனி நன்றி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
அக்னி அவங்க அம்மாக்காக தான் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிருக்கான்...அன்பினியை அக்னிக்குத் தெரிஞ்சிருக்கு.....வேற ஏதோ விஷயத்துக்குப் பழி வாங்க வந்துருக்கா..செல்வக்குமார் அவர் மனைவியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் போல...அக்னி அன்பினி திருமணம் முடிந்தது.....
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
அன்பினி நாகராஜ் பொன்னா...ராஜேஷ்வரி நாகராஜ் ஓட தங்கச்சியா....ட்விஸ்ட் எல்லாம் fast ah reveal பண்ணீட்டீங்க சிஸ்...செம்ம எபி...மாட்டு சாணம் வரவேற்பு :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😇😇அன்பினி உண்மையாவே அக்னிய விரும்பறாளா:unsure:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
 
Messages
22
Reaction score
38
Points
13
அக்னி அவங்க அம்மாக்காக தான் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிருக்கான்...அன்பினியை அக்னிக்குத் தெரிஞ்சிருக்கு.....வேற ஏதோ விஷயத்துக்குப் பழி வாங்க வந்துருக்கா..செல்வக்குமார் அவர் மனைவியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் போல...அக்னி அன்பினி திருமணம் முடிந்தது.....

ஆமா சகி..‌ ஏற்கனவே இரண்டு பேருக்கும் பழக்கம் இருக்கு. அம்மாகாக தான் இந்த திருமணம். அடுத்த பதிவு இன்னைக்கு வரும். நன்றி சகி.
 
New Threads

Top Bottom