Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மருகும் மனதின் ரகசிய அறையில் - Comments

திவ்யா க்யூட்....அம்மா மகள்,அண்ணன் தங்கை உரையாடல் சூப்பர்...நாகராஜ் அனுப்பப் போகும் பெண் அன்பினியா வேற பெண்ணா🤔🤔....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
திவ்யா க்யூட்....அம்மா மகள்,அண்ணன் தங்கை உரையாடல் சூப்பர்...நாகராஜ் அனுப்பப் போகும் பெண் அன்பினியா வேற பெண்ணா🤔🤔....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்

யாருனு அடுத்த 2 எபி ல தெரிய வரும் சகி. நனி நன்றி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
அக்னி அவங்க அம்மாக்காக தான் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிருக்கான்...அன்பினியை அக்னிக்குத் தெரிஞ்சிருக்கு.....வேற ஏதோ விஷயத்துக்குப் பழி வாங்க வந்துருக்கா..செல்வக்குமார் அவர் மனைவியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் போல...அக்னி அன்பினி திருமணம் முடிந்தது.....
 
அன்பினி நாகராஜ் பொன்னா...ராஜேஷ்வரி நாகராஜ் ஓட தங்கச்சியா....ட்விஸ்ட் எல்லாம் fast ah reveal பண்ணீட்டீங்க சிஸ்...செம்ம எபி...மாட்டு சாணம் வரவேற்பு 🤣 🤣🤣🤣😇😇அன்பினி உண்மையாவே அக்னிய விரும்பறாளா🤔வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
 
அக்னி அவங்க அம்மாக்காக தான் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிருக்கான்...அன்பினியை அக்னிக்குத் தெரிஞ்சிருக்கு.....வேற ஏதோ விஷயத்துக்குப் பழி வாங்க வந்துருக்கா..செல்வக்குமார் அவர் மனைவியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் போல...அக்னி அன்பினி திருமணம் முடிந்தது.....

ஆமா சகி..‌ ஏற்கனவே இரண்டு பேருக்கும் பழக்கம் இருக்கு. அம்மாகாக தான் இந்த திருமணம். அடுத்த பதிவு இன்னைக்கு வரும். நன்றி சகி.
 
New Threads

Top Bottom