அருமையான பதிவு 👌👌👌, கீர்த்தி விக்ரமனை விரும்பியது அவனுடன் விரும்பியே இத்தனை நாள் இருந்ததும் ஆனால் இப்பொழுது உண்மை தெரிந்த பின்பு தன் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு அவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று சொல்வதும் விக்ரம் என்ன சொல்ல வாரான் என்பதை கேட்பதற்கு அவள் தயராகல்லை என்றவுடன் மாறனிடம் அவளை அவள் அம்மா இருக்கும் இடத்தில் இருக்க சொல்வது அருமை, சரத், அதி விக்ரம் சகோதரர்களா என்ன தவறு செய்து விக்ரம் உதவியை நாடுகின்றனர் சரத் தனக்கு என்றால் வரமாட்டான் என்று தெரிந்தே அதி பேரை சொல்ல சொல்கிறான், சரத் தான் இப்ப நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணமா நந்தினி இவனுடன் உண்மை தெரியாமல் இருக்கிறாளோ 🤭🤭🤭🌹🌹🌹