Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மிருதனின் அசுரம் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
663
Reaction score
813
Points
93
மிருதனின் அசுரம்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
very nice Starting அப்படி சொல்ல மாட்டேன். செம டென்சனான Starting😭😭😭 பயந்துட்டேன். ஆரம்பமே அதகளம்.

அதென்ன அம்மாவை காப்பத்துறதுக்காக பொண்ணை ஏமாத்தி கொண்டு வர சொல்றது. இதெல்லாம் ஓவருடா.

தீக்குச்சி,

அந்த விக்ரம் அதே போல கனவு கண்டு கதறிட்டான்.

விதி வலியது அவனுக்கும் அதை வாசிக்கப் போகும் எனக்கும்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
எப்பா ஒவ்வொரு எபியும் பயமா போகுதுடா சாமி. அடேய் இந்த ரண களத்திலும், உனக்கு கிளுகிளுப்பு கேட்குதாடா பக்கி...
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
இதென்ன 5வது எபி இப்படி பேய் வந்து மிரட்டுது. ராத்திரியில கனவில் பேய் வந்து வச்சுக்கோ தீக்குச்சி அப்புறம் இந்த பக்கமே வர மாட்டேன்.

பூண்டு மாலையை போடலன்னா பாவம் கொன்னு போட்டிருக்குமா

ஐயய்யோ முடியலைடா😭😭
அதென்ன கிழவிகளை மிரட்டுவது, பிள்ளைகள தூக்குதா... இதெல்லாம் ரொம்ப ஓவரு பேய் சார்

இல்ல நான் போறேன் பை பேய் சார்
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63

Adhalam varathu ka safe ha thungalam
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அடேய் பக்கிகளா? இராணுவத்துல இருந்து வந்தா? ஒழுங்கா நின்னுட்டு போகாம என்ன வேலைடா பண்ணி வச்சுருக்கீங்க பரதேசிகளா

உங்களால பாவம் எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு எத்தனை தொல்லை பயம் கஷ்டம் என்று
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
சூப்பர், அருமையான எபிசோட்.

ஆனால் ஆரம்பத்தில் சிறு பிழை உள்ளது. சரி பார்க்கவும்.

நேற்றைய யூடியில் பொன்னு தாய் சொன்னதாக வந்தது. இன்றைய யூடியில் அடுத்த பெண்மணியின் பெயர் போட்டிருக்கு. சிறு குழப்பம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

பெற்ற பிள்ளைகளின் நல் வாழ்விற்காக உயிர் தியாகம் செய்த தாய்கள் பிரமாதமான நகர்வு. அந்த பாவிகளுக்கான தண்டனை குறைவு தானே , அவர்களை அல்லவா உயிரோடு வைத்து சிதைக்க வேண்டும் ? அதை விட்டு இப்படி நடந்து கொள்கிறது.

மிருதனின் கோபம் சரிதான் ஆனால் பாவம், திருமணம் முடிந்தவர்களும், இன்றைய இளம் வயதினரும்.

வெயிட்டிங் பார் நெக்ஸ் எபிசோட்
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அடேய் பக்கிகளா? இராணுவத்துல இருந்து வந்தா? ஒழுங்கா நின்னுட்டு போகாம என்ன வேலைடா பண்ணி வச்சுருக்கீங்க பரதேசிகளா

உங்களால பாவம் எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு எத்தனை தொல்லை பயம் கஷ்டம் என்று
Ama ka adhan enagum kovam😒
 
New Threads

Top Bottom