ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
இதென்ன 5வது எபி இப்படி பேய் வந்து மிரட்டுது. ராத்திரியில கனவில் பேய் வந்து வச்சுக்கோ தீக்குச்சி அப்புறம் இந்த பக்கமே வர மாட்டேன்.
பூண்டு மாலையை போடலன்னா பாவம் கொன்னு போட்டிருக்குமா
ஐயய்யோ முடியலைடா😭😭
அதென்ன கிழவிகளை மிரட்டுவது, பிள்ளைகள தூக்குதா... இதெல்லாம் ரொம்ப ஓவரு பேய் சார்
இல்ல நான் போறேன் பை பேய் சார்
பூண்டு மாலையை போடலன்னா பாவம் கொன்னு போட்டிருக்குமா
ஐயய்யோ முடியலைடா😭😭
அதென்ன கிழவிகளை மிரட்டுவது, பிள்ளைகள தூக்குதா... இதெல்லாம் ரொம்ப ஓவரு பேய் சார்
இல்ல நான் போறேன் பை பேய் சார்