Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ராதை மனதில் - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, மீண்டும் ராதை வம்சியை சந்தித்து விட்டாள் ஆனால் அவர்கள் சந்திப்பு அனிதாவை முன்னிட்டு இப்பொழுது ராதை வம்சி அனிதாவை விரும்புகிறானோ என்று நினைக்கிறாள் அவனை விட்டு வந்த பின் அவன் யாரை விரும்பினால் உனக்கு ஏன் வருத்தம் ராதை 🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, வம்சி மனைவி ராதை என்று தெரிந்து தான் அவள் மனத்தை வேதனை பாடுத்தினாளா அனிதா அவள் சொன்னதை கேட்டு ராதை வேதனை பட்டால் என்றால் வம்சி ராதை வெறுபேத்தி வேதனைபட்டு என்னிடம் அவள் வரவேண்டாம் என் காதல்லை உணர்ந்து வந்தால் போதும் என்று வம்சி கூறவது அருமை 👌👌👌👌🌹🌹🌹🌹
 

Leellaa

Member
Messages
33
Reaction score
14
Points
18
Nice story....next us eppo mam..?????
Contest finished. Neenga story continue pannuveengalaa ?????
Please continue mam
...
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, வம்சி ராதை உடை விசயதில் தன் எண்ணம் பொய்த்து போனதால் அவன் கோபம் ராதையை அனைவரும் முன் அபிஷேக்வுடுன் பேசியதை வைத்து அவளை அவமான படுத்தி வெளியில் அனுப்பிவிட்டான், அபிஷேக் ஆக்சிட்டன் ஆனா அம்மா,பெண் ராதை தானோ 🤭🤭🤭🌺🌺🌺
 

Latest posts

New Threads

Top Bottom