அருமை 👌👌👌, வம்சி ராதை ஆடுவதை பார்த்து கோபபடுவான் என்பதற்கு மாறாக அவளுடன் ஆடி அனைவருக்கும் அவள் என் மனைவி என்று அறிமுக படுத்துகிறான் பின்பு அனைவரும் சென்ற பின்பு அவள் தாலி குங்குமம் ஏன் வைக்கவில்லை என்று கோபம் கொண்டு அவள் நெற்றியில் மார்க்கர்கொண்டு குங்குமம் வைக்கிறான் இனி தினமும் தான் குங்குமம் வைப்பாதக ராதை கூறியதுஅவள் தன்னை கணவனாக ஏற்றுக்கொண்டாள் என்று மகிழ்ச்சி அடைகிறான், ஆனால் அவன் மகிழ்ச்சிக்கு ஆப்புவைப்பது போல் ராதை தோழி வனிதா அவள் பாட்டி இறந்ததை சொல்ல வந்திருப்பதாக அவனக்கு தகவல் வருகிறது, இவளை ராதை சந்தித்து பாட்டி இறந்தது தெரிந்தால் வம்சி பற்றி அவள் என்ன நினைப்பாள் அவர்களை சந்திக்க வம்சி தடை போடுவானா இல்லையா 🤭🤭🤭🌹🌹🌹🌹🌹