அருமையான பதிவு 👌👌👌, ராதை தன் குண நலன்களால் வம்சி மனதில் இடம் பிடித்துவிட்டாள், பார்த்த உடனே அவள் அழகில் மயங்கி போன வம்சி அவள் சிறுவயதில் தனக்கு பிடிக்காத ராதை என்று தெரிந்ததும் அவன் மனம் அவளை பழிவாங்க நினைப்பதும் அவளை திருமணம் செய்த பின் அவள் பயம் அழுகை அவனை பாதிக்கிறது ராதை அவன் காணும் பெண்களில் வித்தியாசமானவள் என்று அவன் மனம் நினைக்கிறது ராதை தன் வாழ்வில் இருந்து யாரும் பிரிக்க முடியாது என்று வனிதாவிடம் சொல்லி பிரகாஷ்யிடம் சொல்லுமாறு சொல்கிறான் இனி அடுத்து என்ன ராதை என்ன செய்ய போகிறாள் 🤭🤭🤭🌹🌹🌹🌹