அருமை 👌👌👌, வம்சி தாத்தா, பாட்டி ராதைக்கு ஆதரவாக பேசுவதும் இனி அவள் தான் சமயல் செய்து வம்சிக்கு பரிமாற வேண்டும் என்று கூறுவதை ராதை பின்பற்றுகிறாள், வம்சி தன்னை பழி வாங்கவில்லை ஒருவேளை தன்னை காதலிக்கிறானோ அவன் தன்னை வேலைக்கு அழைத்து செல்வது நினைத்து மகிழ்கிறாள் ஆனால் தன்னை அவன் மனைவி என்று அடையாள படுத்தும் குங்குமம் தாலி இவற்றை அவள் தவிர்ப்பதாக நினைத்து வம்சி கோபம் கொள்கிறான் அதை ராதை உணரவில்லை இனி 🤭🤭🤭🌹🌹🌹