Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ராதை மனதில் - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
பாவம் ராதை தன் பாட்டி இறந்தது தெரியாமல் வேலை தேடி இன்ட்ரிவிக்கு செல்கிறாள் வம்சி அவள் பாட்டி இறப்பிற்கு வருவாள் அதன் பின் அவளுக்கு இருக்கு என்று வன்மமாக நினைக்கிறான், ராதைக்கு பாட்டி இறந்தது தெரிய வருமா 🤭🤭🤭🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
வம்சியிடமே வேலைக்கு சென்றுள்ளாள வம்சி ராதையை என்ன பாடு படுத்த போறானோ பாட்டி இறந்ததுகூட தெரியாமல் வேலைக்கு தேர்வு ஆவோம்மா மாட்டேமோ என்று பயத்தில் வம்சி அலுவலக்கத்தில் காத்திருக்கிறாள், அவளை சந்திக்க வம்சி வந்து கொண்டு இருக்கிறான் இனி என்ன ஆகுமோ 🤭🤭🤭🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, வம்சி தான் நினைத்ததை சாதித்து விட்டான் அவன் அம்மாவிடம் வீட்டிற்கு ராதை கூட்டிக்கொண்டு வருவேன் என்று அவன் அம்மாவின் என்னத்திற்கு தடை போடும் விதத்தில் பதில் அளித்துவிட்டான் இப்பொழுது ராதை வம்சியுடன் அவன் வீட்டிற்கு செல்லவேண்டும் இல்லை என்றால் அவள் வம்சி கோபத்திற்கு பலியாகவேண்டும் என்ன செய்ய போறாள் ராதை 🤭🤭🤭🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, ராதை தன் குண நலன்களால் வம்சி மனதில் இடம் பிடித்துவிட்டாள், பார்த்த உடனே அவள் அழகில் மயங்கி போன வம்சி அவள் சிறுவயதில் தனக்கு பிடிக்காத ராதை என்று தெரிந்ததும் அவன் மனம் அவளை பழிவாங்க நினைப்பதும் அவளை திருமணம் செய்த பின் அவள் பயம் அழுகை அவனை பாதிக்கிறது ராதை அவன் காணும் பெண்களில் வித்தியாசமானவள் என்று அவன் மனம் நினைக்கிறது ராதை தன் வாழ்வில் இருந்து யாரும் பிரிக்க முடியாது என்று வனிதாவிடம் சொல்லி பிரகாஷ்யிடம் சொல்லுமாறு சொல்கிறான் இனி அடுத்து என்ன ராதை என்ன செய்ய போகிறாள் 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

New Threads

Top Bottom