Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ராதை மனதில் - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌👌, வம்சி கோபம் ராதைக்கு புரியவில்லை அவன் அலுவலகம் வந்ததும் தாராணியிடம் அவள் வேலை பற்றி சொல்லி அனுப்பிவிட்டு அவளை சிசி கேமராவில் கண்காணிக்கிறேன் அப்பொழுது பிரணவ்வை அழைத்து அவன் இங்கு எதற்காக வேலைக்கு வந்தான் என்று கூறி தன் தங்கை அவன் விரும்புவது தெரியும் உன் பெற்றோர்களுடன் பெண் கேட்டுவா என்று கூறி பின் ராதை என்ன செய்கிறான் என்று பார்க்கும் பொழுது அவள் ஒரு ஆடவனுடன் ஆடுவதை கண்டு கோபம் கொண்டு கொதித்து போகிறான் இனி இவன் கோபம் ராதையை என்ன செய்ய காத்திருக்கோ 🤭🤭🤭🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, வம்சி ராதை ஆடுவதை பார்த்து கோபபடுவான் என்பதற்கு மாறாக அவளுடன் ஆடி அனைவருக்கும் அவள் என் மனைவி என்று அறிமுக படுத்துகிறான் பின்பு அனைவரும் சென்ற பின்பு அவள் தாலி குங்குமம் ஏன் வைக்கவில்லை என்று கோபம் கொண்டு அவள் நெற்றியில் மார்க்கர்கொண்டு குங்குமம் வைக்கிறான் இனி தினமும் தான் குங்குமம் வைப்பாதக ராதை கூறியதுஅவள் தன்னை கணவனாக ஏற்றுக்கொண்டாள் என்று மகிழ்ச்சி அடைகிறான், ஆனால் அவன் மகிழ்ச்சிக்கு ஆப்புவைப்பது போல் ராதை தோழி வனிதா அவள் பாட்டி இறந்ததை சொல்ல வந்திருப்பதாக அவனக்கு தகவல் வருகிறது, இவளை ராதை சந்தித்து பாட்டி இறந்தது தெரிந்தால் வம்சி பற்றி அவள் என்ன நினைப்பாள் அவர்களை சந்திக்க வம்சி தடை போடுவானா இல்லையா 🤭🤭🤭🌹🌹🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, ராதை வம்சியை விட்டு வந்த பின்பு கோதையிடம் பிரகாஷ் வனிதாவை திருமணம் செய்து கொண்டது கோதைக்கு மனது கஷ்ட்டமாக இருக்கும் என ஆறுதல் சொல்ல அவள் ராதைக்கு தான் அவன்வுடன் திருமணம் நின்றது அவனை விரும்பி இருப்பாள் என்று அவளுக்கு கோதை ஆறுதல் சொல்லுகிறாள் பிரகாஷ்மீது தனுக்கு விருப்பம் இல்லை என்று கூறுகிறாள், வம்சி தங்கை நிச்சியத்துக்கு யாரும் போகவில்லை ராதை வரமாட்டாள் என்று தெரியும் அவன் அம்மா அவர்கள் யாரும் அழைத்தும் வரவில்லை என்று புகார் சொல்லுகிறார் வம்சி ராதை தேடி செல்ல மாட்டேன் என்று நினைக்கிறேன் ராதை தன் வருமானதில் கோதையை படிக்க உதவுவதாக அவர்கள் குடும்பத்தை பார்த்து கொள்வதாகவும் இனி இது தன் கடமையென கருத்துகிறாள், வம்சி மேல் தவறு இருக்காது என்று நினைக்கிறாள் இனி வம்சி ♥️ராதை எவ்வாறு இனிவார்கள் 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

Latest posts

New Threads

Top Bottom