- Messages
- 665
- Reaction score
- 823
- Points
- 93
வணக்கம் தோழமைகளே,
1. நேற்று வண்ணங்கள் போட்டி விதிமுறைகளில் ஒரு சிறு மாற்றம் செய்தேன். கதையில் வார்த்தைகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை 50000லிருந்து 40000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2. வண்ணங்கள் போட்டியில் கலந்துகொள்ள டைட்டில் ரிசர்வ் செய்தவர்கள் கவர் டிசைன் செய்து சமூக வலைத்தளங்களில் ப்ரமோட் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. கவர் டிசைன் செய்வதில் உதவி தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யுங்கள்...