Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வண்ணங்கள் அறிவிப்பு - 2

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
825
Points
93
வணக்கம் தோழமைகளே,

1. நேற்று வண்ணங்கள் போட்டி விதிமுறைகளில் ஒரு சிறு மாற்றம் செய்தேன். கதையில் வார்த்தைகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை 50000லிருந்து 40000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2. வண்ணங்கள் போட்டியில் கலந்துகொள்ள டைட்டில் ரிசர்வ் செய்தவர்கள் கவர் டிசைன் செய்து சமூக வலைத்தளங்களில் ப்ரமோட் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. கவர் டிசைன் செய்வதில் உதவி தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யுங்கள்...​
 
Messages
53
Reaction score
25
Points
93
கதை எழுதுவதற்கான அதிக பட்ச வார்த்தைகளில் மாற்றம் உள்ளதா. 60000 என அறிவித்து இருந்தீர்கள்.
 
Illai...
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
வணக்கம் தோழமைகளே,

1. நேற்று வண்ணங்கள் போட்டி விதிமுறைகளில் ஒரு சிறு மாற்றம் செய்தேன். கதையில் வார்த்தைகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை 50000லிருந்து 40000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2. வண்ணங்கள் போட்டியில் கலந்துகொள்ள டைட்டில் ரிசர்வ் செய்தவர்கள் கவர் டிசைன் செய்து சமூக வலைத்தளங்களில் ப்ரமோட் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. கவர் டிசைன் செய்வதில் உதவி தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யுங்கள்...​
50000லிருந்து 40000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றால்... புரியவில்லையோ அக்கா. 50000 வார்த்தைக்குள் எழுதுனுமா.
 
அப்படி இருக்காது, முதலில் குறைந்த பட்சம் 50000 வார்த்தைகளில் கதை எழத வேண்டும் என அறிவித்ததை, எழுத்தாளர் வசதிக்காக 40000 என மாற்றி அமைத்து இருப்பார்கள்.

இப்போது மொத்த கதையும் குறைந்த பட்சம்40000 வார்த்தைகளும் அதிக பட்சம் 60000 வார்த்தைகள் இருக்க வேண்டும்.

அப்படித் தானே அட்மின். ?
 
Messages
60
Reaction score
123
Points
18

கவர் டிசைன் நாமே தான் செய்ய வேண்டுமா? படங்களை நெட்டிலிருந்து எடுத்து தலைப்பை எப்படிச் சேர்ப்பது அதில் எனத் தெரியாதவர்களுக்கு உதவ முடியுமா தயவு செய்து?
 
Messages
60
Reaction score
123
Points
18
கவர் டிசைன் நாமே தான் செய்ய வேண்டுமா? படங்களை நெட்டிலிருந்து எடுத்து தலைப்பை எப்படிச் சேர்ப்பது அதில் எனத் தெரியாதவர்களுக்கு உதவ முடியுமா தயவு செய்து?
 
Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
825
Points
93
50000லிருந்து 40000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றால்... புரியவில்லையோ அக்கா. 50000 வார்த்தைக்குள் எழுதுனுமா.
Minimum 40000 words maximum 60000 words as Deepa explained ma...
 
Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
825
Points
93
அப்படி இருக்காது, முதலில் குறைந்த பட்சம் 50000 வார்த்தைகளில் கதை எழத வேண்டும் என அறிவித்ததை, எழுத்தாளர் வசதிக்காக 40000 என மாற்றி அமைத்து இருப்பார்கள்.

இப்போது மொத்த கதையும் குறைந்த பட்சம்40000 வார்த்தைகளும் அதிக பட்சம் 60000 வார்த்தைகள் இருக்க வேண்டும்.

அப்படித் தானே அட்மின். ?
Correct Deepa.. Thanks 😊👍
 
Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
825
Points
93
கவர் டிசைன் நாமே தான் செய்ய வேண்டுமா? படங்களை நெட்டிலிருந்து எடுத்து தலைப்பை எப்படிச் சேர்ப்பது அதில் எனத் தெரியாதவர்களுக்கு உதவ முடியுமா தயவு செய்து?
Hi Mam, Select your pics and send me in email with story name.
 
New Threads

Top Bottom