Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வண்ணங்கள் - 1st Round Results

siteadmin

Administrator
Staff
Messages
7
Reaction score
1
Points
3
பேரன்பிற்குரிய வாசகர்களுக்கும், எழுத்தாள தோழமைகளுக்கும் வணக்கம்,


2019 -ஐ திரும்பி பார்க்கும் பொழுது பல மாழ்ச்சியான நிகழ்வுகள் பல என் கண்முன் தெரிகிறது. அவற்றில் ஒன்று வண்ணங்கள். எதிர்பார்த்தபடியே பல வண்ணக் கதைகள் குவிந்துவிட்டன. அத்தனையும் முத்துக்கள். இங்கே முத்துக்கள் என்று நான் குறிப்பிட விரும்புவது ஒவ்வொரு எழுத்தாளரின் முயற்சியை தான். கலந்துகொள்ளும் எல்லோருக்கும் வெற்றி கிட்டாது என்று தெரிந்தும் பங்களிப்பிற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவமும், எடுத்துக்கொண்ட முயற்சியும் பெரும் பாராட்டுக்கு உரியது.



2019 ம் ஆண்டு சகாப்தம் சுவற்றை வண்ணம் பூசி அழகாக்கிய, மகிழ் குழலி, சஹா, ப்ரியா மோகன், ஷர்மி மோகன்ராஜ், ப்ரீத்தி பவி , கரோலின் மேரி, நிலா கிரிஷ், ரம்யா ஷெர்லி, சித்ராதேவி, மதி ஜகதீஷ், ஆனந்த லெட்சுமி, சஞ்ஜனி சதீஷ், நித்யா மாரியப்பன், ஸ்ரீஜா வெங்கடேஷ், பரணி உஷா, வதனி, ரியா மூர்த்தி, திஷி, இஷானா, சுப கீதா, மலர் பாலா, தர்ஷினி சிம்பா, யாழ் மொழி (சரண்யா வெங்கட்), பிரஷா, ரிஷா ஜான், யாளிராஜா, மணி எழிலன், திவ்யபாரதி, அபித்தா, செந்தில்குமார், சரண்யா ஷான், தானுரதி, சுதி சுதி, இனிதா மோகனகுமார், வேல்முருகன், உமையாள் ஆதி, தூமி, அகிலன், சவுந்தர்யா, சஹானா கணேஷ், தினேஷ் லோகநாதன், தியாராம், சாய் லஷ்மி, பாரதி நடேசன், நாவல் ரைட்டர் - உங்கள் அனைவருக்கும் சகாப்தம் குழுவின் வாழ்த்துக்களும் பாராட்டும். உங்கள் அனைவரின் முயற்சியும் வலுவிழக்காமல் மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் உங்களை வந்தடையட்டும்.



கதை பதிவிட துவங்கிய முதல் நாளிலிருந்து சகாப்தம் குழு ஒவ்வொரு கதையையும் வெகு சிரத்தையாக படித்துப் பார்த்து முதற்கட்டமாக 26 கதைகளை தேர்வு செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை எழுதிய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.



விடுபட்ட கதைகளில் பல நல்ல விஷயங்கள் இருந்தன. அங்கும் திறமையான ஆசிரியர்களை எங்களால் காண முடிந்தது. ஆனால் சில பிழைகள் தேர்ச்சிக்கு தடையாக இருந்ததால் விடுபட்டுவிட்டது. அடுத்தமுறை உங்கள் முயற்சி இன்னும் நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வண்ணங்கள் சிறுகதை போட்டியின் முதல் சுற்றுக்கு தேர்வான கதைகள்.

அந்தரங்கம் - உமையாள் ஆதி

சிங்கப் பெண்ணே - நாவல் ரைட்டர்

என் காதலின் தேடல் நீ - தானுரதி

தாகம் தீராத - அகிலன்.மு

தாயுமானவன்- வேல் முருகன்

கடவுள்- மணிஎழிலன்.

மெழுகு பொம்மைகள்.- ப்ரஷா

அஞ்சுவது பேதைமை - ரிஷா ஜான்.

தாயுமானவனே - இஷானா

விடுபட்ட பக்கங்கள்- சஞ்ஜனி சதீஷ,

ஆரிய கதிர்களும் நிலவொளியும் - மகிழ்குழலி

நானா அவள் - கரோலின் மேரி

விவசாயம் விலைபோகாது - யாழி ராஜா.

பைந்தமிழின் தீந்தமிழ்- தர்ஷினி சிம்பா

ஓடுகாலி - ரம்யா ஷெர்லி

உள்ளத்தை நான் சொல்ல வா- ப்ரியா மோகன்.

சிதறலில் துளித்த ஓவியம் - Sharmi mohanas

பெண் - திவ்யபாரதி

பாவத்தின் சம்பளம் - வதனி பிரபு

உமா என்னும் மனுஷி - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தீப்பிறை - சரண்யா வெங்கட்

ஊடலில் திளைத்தேன் கூடலில் தொலைத்தேன் -ஆனந்த லெட்சுமி

குணம் பார்த்து சகுணம் பார்த்து - தியா ராம்

விரல் நுனி சம்பளம் - செந்தில் குமார்.

கணம்மாறிய போது - திஷி


மாயவனின் மயில் தூரிகை - ரியா மூர்த்தி



இரண்டாம் கட்ட முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.
 
Last edited by a moderator:

New Threads

Top Bottom