Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வண்ணங்கள் 2021 - அறிவிப்பு

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் மீண்டும் வண்ணக் கனவுகளோடு உங்களை காண வந்திருக்கிறேன்.
வண்ணங்கள் - 2021
இந்த முறை சிறுகதை போட்டி அல்ல... நெடுந்தொடர் போட்டி... இதில் பங்குகொள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் வரவேற்கப் படுகிறார்கள்.

வண்ணங்களில் பல வகைகள் இருப்பது போல் கதைகளிலும் பல வகைகள்(Genres) உண்டு... ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனித் தன்மையும் சிறப்பும் உண்டு....

போட்டிகளில் அனைத்து கதைகளும் ஒன்றாக மதிப்பிடப்படும் பொழுது, கதைகள் எந்த வகையை சார்ந்தது என்பதை பொறுத்து மதிப்பீட்டில் மாறுதல்கள் இருக்கக் கூடும் என்பது என் ஐயம்.

உதாரணத்திற்கு, ஒரு போட்டியில் சமூக கதையும், காதல் கதையும் பங்கெடுத்தால், காதல் கதை நன்றாகவே எழுதப்பட்டிருந்தாலும் மதிப்பீட்டார்களின் பார்வையில் சமூகக் கதைக்கான கனம் சற்று கூடுவது இயல்பு. அதற்காக போட்டிகளில் வெறும் சமூக கதைகள் மட்டுமே பங்கெடுக்க முடியுமா என்ன! பிறகு நகை ஏது! ரசம் ஏது! எல்லாம் இருந்தால் தானே சுவை கூடும்...!

எனவே தான், இந்த போட்டியில் கதைகள் பின்வருமாறு ஐந்து வண்ணங்களில் வகைப்படுத்தப்படுகின்றன.

கருப்பு (முல்லை) - திகில் / திரில்லர் / சாகசம் / அறிவியல் மற்றும் விஞ்ஞானம்/ அமானுஷ்யம் / மர்மம் / Fantasy கதைகள்.

சாம்பல் (குறிஞ்சி) - எதிர்மறை குணம் / ஆன்டி ஹீரோ/ பியூட்டி அண்ட் பீஸ்ட் வகையறா கதைகள்.

பச்சை (மருதம்) - கிராமம் / எளிய மக்களின் வாழ்வியல் சார்ந்த கதைகள்.

நீலம் (நெய்தல்) - காதல் / குடும்பம் / நகைச்சுவை

சிவப்பு (பாலை) - சமூகம் /அரசியல் / வரலாற்று கதைகள்.

போட்டியாளர்கள் மேற்கண்ட ஐந்து வண்ணங்களிலிருந்து தங்களுடைய கதைக்கான வகையை(Genre) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகையிலிருந்தும் தனித் தனியாக வெற்றிக்கதை தேர்ந்தெடுக்கப்படும்.

முதல் பரிசு - 50,000/- (ஐந்து வகைகளிலிருந்தும்(வண்ணம்) ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு கதைக்கும் பத்தாயிரம் வழங்கப்படும்)

இரண்டாம் பரிசு - 5000/- (ஐந்து வகைகளிலிருந்தும்(வண்ணம்) ஒரு கதை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்)

மூன்றாம் பரிசு - 3000/- (ஐந்து வகைகளிலிருந்தும்(வண்ணம்) ஒரு கதை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்)

தேர்ந்தெடுக்கப்படும் ஏழு வெற்றி கதைகளுக்கும் வெகுமதியோடு சகாப்தத்தின் டிராஃபியும்(Trophy) வழங்கப்படும்.

விதிமுறைகள்:

1. கதையின் கரு மேலே குறிப்பிடப்பட்ட வண்ணங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

2. கதை அச்சு வடிவிலோ மின் நூலாகவோ வேறு எங்கும் பதிவிடப்பட்டிருக்கக் கூடாது.

3. 40000 முதல் 60000 வார்த்தைகளுக்குள் கதையை முடித்திட வேண்டும்.

4. ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் எழுதலாம்... எத்தனை வகைகளில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் ஒரு கதை, ஒரு வகையில் மட்டுமே பங்கேற்க முடியும். உதாரணத்திற்கு ஒரு கதையில் சமூக பார்வை, காதல் இரண்டுமே இருந்தால் அந்த கதையை இரண்டு வண்ணங்களின் கீழ் பதிவிட முடியாது.

5. குறிப்பிட்ட தேதிக்குள் (01-05-2021) கதையின் தலைப்பு மற்றும் வகை(Genre) பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com.
அல்லது இங்கு பிரைவேட் மெசேஜிலும் என்னை தொடர்புகொண்டு உங்களுடைய கதையின் தலைப்பை பதிவு செய்துகொள்ளலாம்.

6. 15-05- 2021 அன்று முதல் தளத்தில் கதைகள் பதிவிடலாம்.

7. குறிப்பிட்ட தேதிக்குள் கதை முடிக்கப்பட வேண்டும். நூறு நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. 23-08-2021 (ஆகஸ்ட் 23 2021) அன்று திரிகள் க்ளோஸ் செய்யப்படும்.

8. வாசகர்கள் கதையை வாசித்து ஓட் செய்யவும், நடுவர்கள் கதையை வாசிக்கவும் மூன்று மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று ஊகிக்கிறேன். எனவே போட்டியின் முடிவுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம்.

(போட்டியில் பங்குபெறும் கதைகளின் எண்ணிக்கையை பொறுத்து முடிவுகள் அறிவிக்கும் தேதியில் மாற்றம் இருக்கலாம்.)

9. ஒவ்வொரு (வண்ணத்திலும்)வகையிலும் குறைந்தது பத்து கதைகளின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. பங்களிக்கும் கதைகளின் எண்ணிக்கை அதற்கு கீழ் இருந்தால், இரண்டு வகைகள்(வண்ணங்கள்) ஒன்றாக இணைக்கப்பட்டு, அதிலிருந்து இரண்டு வெற்றி கதைகள் தேர்ந்தெடுக்கப்படும்.

10. ஏதாவது ஒரு வண்ணத்தில் கதைகள் பங்கேற்கவே இல்லை என்றால் அந்த வண்ணம் போட்டியிலிருந்து விளக்கப்படும். உதாரணத்திற்கு சிவப்பு வண்ணத்தில் சமூகம், அரசியல், வரலாற்று கதைகளை பதிவிடலாம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அந்த Genre-ல் யாருமே கதை எழுத முன்வரவில்லை என்றால் அந்த வண்ணம் போட்டியிலிருந்து விளக்கப்பட்டு அதற்கான பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

11. சமூக விரோத மற்றும் ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சியமைப்புகள் கொண்ட கதைகள் போட்டியிலிருந்தும் தளத்திலிருந்தும் நீக்கப்படும்.

முடிவுகள்:

1. தேர்ந்தெடுக்கும் Genre கதையில் Justify செய்யப்படவில்லை என்றால் வெற்றி வாய்ப்பு குறைவு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

2. சீரான இடைவெளியில் அத்தியாயங்கள் பதிவிடப்படுவதும், எழுத்துப்பிழை, சந்தி மற்றும் முற்றுப் பிழைகள் நீக்கி எழுதுவதும், முடிவுகளின் போது டை பிரேக்காக பயன்படுத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3. வாசகர்களின் வியூஸ், லைக்ஸ், ஓட்டிங் மற்றும் நடுவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் போட்டியின் இறுதி முடிவு எடுக்கப்படும்.

#நடுவர்களின் முடிவே இறுதியானது

வாழ்த்துக்கள்
நித்யா கார்த்திகன்

Note:
குறைந்தபட்ச வார்த்தைகள் 50000 - ல் இருந்து 40000 - ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வணக்கம்.
மிகவும் அருமையான வாய்ப்பு. ஒவ்வொரு வளரும் எழுத்தாளர்களுக்கும் நம் தளம் அமைத்து தரும் நல்ல பாதைகளில் இதுவும் ஒன்று என்றே கருதுகிறேன்.

அனைவருக்கும் அருமையான வாய்ப்பு. நம் தளத்தில் எழுதும் வளரும் எழுத்தாளர்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பு என்றே தோன்றுகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு கதையையும் படிக்க மிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி.
-தர்ஷினிசிம்பா
 
Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
Hi sis. Enaku oru doubt.40000 dhan starting and minimum words ah ?(whole novel ) adhuku kammiya iruka kudadha sis ?
Yes ma.. u r right
 
Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம்.
மிகவும் அருமையான வாய்ப்பு. ஒவ்வொரு வளரும் எழுத்தாளர்களுக்கும் நம் தளம் அமைத்து தரும் நல்ல பாதைகளில் இதுவும் ஒன்று என்றே கருதுகிறேன்.

வணக்கம்.
அனைவருக்கும் அருமையான வாய்ப்பு. நம் தளத்தில் எழுதும் வளரும் எழுத்தாளர்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பு என்றே தோன்றுகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு கதையையும் படிக்க மிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி.
-தர்ஷினிசிம்பா
Thank you Dharshini 😊😊👍👍
 
Annapurani Dhandapani

Active member
Vannangal Writer
Messages
64
Reaction score
22
Points
33
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் மீண்டும் வண்ணக் கனவுகளோடு உங்களை காண வந்திருக்கிறேன்.
வண்ணங்கள் - 2021
இந்த முறை சிறுகதை போட்டி அல்ல... நெடுந்தொடர் போட்டி... இதில் பங்குகொள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் வரவேற்கப் படுகிறார்கள்.

வண்ணங்களில் பல வகைகள் இருப்பது போல் கதைகளிலும் பல வகைகள்(Genres) உண்டு... ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனித் தன்மையும் சிறப்பும் உண்டு....

போட்டிகளில் அனைத்து கதைகளும் ஒன்றாக மதிப்பிடப்படும் பொழுது, கதைகள் எந்த வகையை சார்ந்தது என்பதை பொறுத்து மதிப்பீட்டில் மாறுதல்கள் இருக்கக் கூடும் என்பது என் ஐயம்.

உதாரணத்திற்கு, ஒரு போட்டியில் சமூக கதையும், காதல் கதையும் பங்கெடுத்தால், காதல் கதை நன்றாகவே எழுதப்பட்டிருந்தாலும் மதிப்பீட்டார்களின் பார்வையில் சமூகக் கதைக்கான கனம் சற்று கூடுவது இயல்பு. அதற்காக போட்டிகளில் வெறும் சமூக கதைகள் மட்டுமே பங்கெடுக்க முடியுமா என்ன! பிறகு நகை ஏது! ரசம் ஏது! எல்லாம் இருந்தால் தானே சுவை கூடும்...!

எனவே தான், இந்த போட்டியில் கதைகள் பின்வருமாறு ஐந்து வண்ணங்களில் வகைப்படுத்தப்படுகின்றன.

கருப்பு (முல்லை) - திகில் / திரில்லர் / சாகசம் / அறிவியல் மற்றும் விஞ்ஞானம்/ அமானுஷ்யம் / மர்மம் / Fantasy கதைகள்.

சாம்பல் (குறிஞ்சி) - எதிர்மறை குணம் / ஆன்டி ஹீரோ/ பியூட்டி அண்ட் பீஸ்ட் வகையறா கதைகள்.

பச்சை (மருதம்) - கிராமம் / எளிய மக்களின் வாழ்வியல் சார்ந்த கதைகள்.

நீலம் (நெய்தல்) - காதல் / குடும்பம் / நகைச்சுவை

சிவப்பு (பாலை) - சமூகம் /அரசியல் / வரலாற்று கதைகள்.

போட்டியாளர்கள் மேற்கண்ட ஐந்து வண்ணங்களிலிருந்து தங்களுடைய கதைக்கான வகையை(Genre) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகையிலிருந்தும் தனித் தனியாக வெற்றிக்கதை தேர்ந்தெடுக்கப்படும்.

முதல் பரிசு - 50,000/- (ஐந்து வகைகளிலிருந்தும்(வண்ணம்) ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு கதைக்கும் பத்தாயிரம் வழங்கப்படும்)

இரண்டாம் பரிசு - 5000/- (ஐந்து வகைகளிலிருந்தும்(வண்ணம்) ஒரு கதை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்)

மூன்றாம் பரிசு - 3000/- (ஐந்து வகைகளிலிருந்தும்(வண்ணம்) ஒரு கதை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்)

தேர்ந்தெடுக்கப்படும் ஏழு வெற்றி கதைகளுக்கும் வெகுமதியோடு சகாப்தத்தின் டிராஃபியும்(Trophy) வழங்கப்படும்.

விதிமுறைகள்:

1. கதையின் கரு மேலே குறிப்பிடப்பட்ட வண்ணங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

2. கதை அச்சு வடிவிலோ மின் நூலாகவோ வேறு எங்கும் பதிவிடப்பட்டிருக்கக் கூடாது.

3. 40000 முதல் 60000 வார்த்தைகளுக்குள் கதையை முடித்திட வேண்டும்.

4. ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் எழுதலாம்... எத்தனை வகைகளில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் ஒரு கதை, ஒரு வகையில் மட்டுமே பங்கேற்க முடியும். உதாரணத்திற்கு ஒரு கதையில் சமூக பார்வை, காதல் இரண்டுமே இருந்தால் அந்த கதையை இரண்டு வண்ணங்களின் கீழ் பதிவிட முடியாது.

5. குறிப்பிட்ட தேதிக்குள் (01-05-2021) கதையின் தலைப்பு மற்றும் வகை(Genre) பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com.
அல்லது இங்கு பிரைவேட் மெசேஜிலும் என்னை தொடர்புகொண்டு உங்களுடைய கதையின் தலைப்பை பதிவு செய்துகொள்ளலாம்.

6. 15-05- 2021 அன்று முதல் தளத்தில் கதைகள் பதிவிடலாம்.

7. குறிப்பிட்ட தேதிக்குள் கதை முடிக்கப்பட வேண்டும். நூறு நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. 23-08-2021 (ஆகஸ்ட் 23 2021) அன்று திரிகள் க்ளோஸ் செய்யப்படும்.

8. வாசகர்கள் கதையை வாசித்து ஓட் செய்யவும், நடுவர்கள் கதையை வாசிக்கவும் மூன்று மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று ஊகிக்கிறேன். எனவே போட்டியின் முடிவுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம்.

(போட்டியில் பங்குபெறும் கதைகளின் எண்ணிக்கையை பொறுத்து முடிவுகள் அறிவிக்கும் தேதியில் மாற்றம் இருக்கலாம்.)

9. ஒவ்வொரு (வண்ணத்திலும்)வகையிலும் குறைந்தது பத்து கதைகளின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. பங்களிக்கும் கதைகளின் எண்ணிக்கை அதற்கு கீழ் இருந்தால், இரண்டு வகைகள்(வண்ணங்கள்) ஒன்றாக இணைக்கப்பட்டு, அதிலிருந்து இரண்டு வெற்றி கதைகள் தேர்ந்தெடுக்கப்படும்.

10. ஏதாவது ஒரு வண்ணத்தில் கதைகள் பங்கேற்கவே இல்லை என்றால் அந்த வண்ணம் போட்டியிலிருந்து விளக்கப்படும். உதாரணத்திற்கு சிவப்பு வண்ணத்தில் சமூகம், அரசியல், வரலாற்று கதைகளை பதிவிடலாம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அந்த Genre-ல் யாருமே கதை எழுத முன்வரவில்லை என்றால் அந்த வண்ணம் போட்டியிலிருந்து விளக்கப்பட்டு அதற்கான பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

11. சமூக விரோத மற்றும் ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சியமைப்புகள் கொண்ட கதைகள் போட்டியிலிருந்தும் தளத்திலிருந்தும் நீக்கப்படும்.

முடிவுகள்:

1. தேர்ந்தெடுக்கும் Genre கதையில் Justify செய்யப்படவில்லை என்றால் வெற்றி வாய்ப்பு குறைவு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

2. சீரான இடைவெளியில் அத்தியாயங்கள் பதிவிடப்படுவதும், எழுத்துப்பிழை, சந்தி மற்றும் முற்றுப் பிழைகள் நீக்கி எழுதுவதும், முடிவுகளின் போது டை பிரேக்காக பயன்படுத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3. வாசகர்களின் வியூஸ், லைக்ஸ், ஓட்டிங் மற்றும் நடுவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் போட்டியின் இறுதி முடிவு எடுக்கப்படும்.

#நடுவர்களின் முடிவே இறுதியானது

வாழ்த்துக்கள்
நித்யா கார்த்திகன்

Note:
குறைந்தபட்ச வார்த்தைகள் 50000 - ல் இருந்து 40000 - ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதோ நானும் வந்துட்டேன்.. :love::love::love::love::love::love::love::love:
 
Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
வணக்கம் மேம்,
நான் மின்மினி,
என்னோட பெயரையும் சேர்த்துக்கோங்க மேம்...
பச்சை- மாறிலி மானிடர்கள்
சிவப்பு- ஏ.எஸ் வைரஸ்
 
RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
வணக்கம்.

வண்ணங்கள் (2021) போட்டியில் நான் எழுத உத்தேசித்துள்ள கதைகள்:

வகை: கருப்பு (முல்லை)
  1. கதையின் தலைப்பு: கடவுளைச் சந்திக்கும் நாள்

==========

வகை: சாம்பல் (குறிஞ்சி)
  1. கதையின் தலைப்பு: உன்னை நம்பாதே
 
RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
என்னுடைய தேர்வை நான் மின்னஞ்சலாகவும் என்ற - sahaptham@gmail.com முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.

நன்றி.
 
Top Bottom