Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வண்ணங்கள் - 2nd round results

siteadmin

Administrator
Staff
Messages
7
Reaction score
1
Points
3
அன்பார்ந்த வாசகர்களுக்கும் எழுத்தாள தோழமைகளுக்கு வணக்கம்,
வண்ணங்கள் இரண்டாம் சுற்று முடிவு இதோ...

1. தாயுமானவன் - வேல் முருகன்

2.அந்தரங்கம் - உமையாள் ஆதி

3-தாயுமானவனே - இஷானா

4-மெழுகு பொம்மைகள் - ப்ரஷா

5. உமா எனும் மனுஷி - ஸ்ரீஜாவெங்கடேஸ்

6. விடுபட்ட பக்கங்கள் - சஞ்சனி சதீஷ்

7.நானே அவள் - கர்லின்மேரி

9.‌அஞ்சுவது பேதமை - ரிஷா

10. சூரியகதிர்களும் நிலவோளியும் - மகிழ்குழலி




தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த போட்டியின் இறுதி முடிவு 16.01.2020 வியாழன் அன்று வெளியிடப்படும்.



போட்டியில் கலந்துக்க கொண்ட அனைவரும் தங்களுடைய இந்திய முகவரியை 9500861971 என்கிற வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள். அல்லது sahaptham@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிகோ அல்லது என்னுடைய முகநூல் இன்பாக்சிலோ தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள். இந்திய முகவரி இல்லாதவர்கள் இன்பாக்சில் தகவல் சொல்லவும்.



வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் ஃபிரண்ட்ஸ்... லெட் அஸ் என்ஜாய்...​
 
Last edited by a moderator:

New Threads

Top Bottom