Ezhilmathi GS
Active member
- Messages
- 66
- Reaction score
- 40
- Points
- 43
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி 😇பல கட்டுப்பாடுகளுடன் வளரும் ஃபஹிமா தானாய் வந்து மாறனிடம் தன் காதலை சொல்லுகிறாள்..பானு ஜீவானந்தம் ஜோடி சூப்பர்..
அஷ்வின் ஃபஹிமா க்கு சாப்பாடு கொடுத்தது சூப்பர்...பாக்கியம்,மகிமை ராஜா இவங்களுக்குள்ள ஏதோ ரகசியம் இருக்கும் போல..இந்துவும் குருவும் தான் ஜோடி யா..நான் முதல்ல சிட்டுசிட்டுனு கூப்டற வருண் னு நினைச்சேன்....மனிதம்,மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் உங்கள் கதை பிடிக்கிறது...சூப்பர் சிஸ்..வாழ்த்துக்கள்...
அஷ்வின் சான்ட்ரா செம ஜோடி...