Harini Member Messages 41 Reaction score 43 Points 18 May 8, 2021 #1 நிலவில்லாத இரவு தனிமையில் தொலைந்து போன தருணம் இருளை கிழித்த இசையாய் இருதய துடிப்பு தொலை தூரத்தில் தொடுவானம் விடியலை தேடி.
நிலவில்லாத இரவு தனிமையில் தொலைந்து போன தருணம் இருளை கிழித்த இசையாய் இருதய துடிப்பு தொலை தூரத்தில் தொடுவானம் விடியலை தேடி.
vaishnaviselva@ Well-known member Messages 275 Reaction score 215 Points 63 Jul 26, 2021 #2 nice kavidhai sis.... 😍 👌