Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
Ivan chithiravathai panra alavukku ava enna sencha? Pragalyakkum ivanukkum mun pagai irukka? Waiting for next epi dear
Poga poga therinjudum ka.. thank you so much❤️😍😍😍😍😍
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
ருத்ரா அரக்கன்.லியா என்ன செய்தால் விஷ்வா காதலிக்கிறதால் இப்படி பண்
ணுகிறானா?. அபூ தப்பிச்சுட்டாளா?. இல்லையா?.
ருத்ரா அவ்வளவு சீக்கிரத்துல விட மாட்டான்..... பாருங்க😍😍😍❤️❤️ நன்றிங்க சிஸ்❤️❤️❤️❤️
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
Superb and interesting 👌👌👌👌❤️❤️❤️❤️ En ipdi panran🤔🤔 ethum flash back irukka rendu perukum 🤔🤔🌹🌹🌹
Thank you so much sis😇😇 irukumo😍😍😍😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
எப்படியோ ருத்ரா கல்யாணத்தை நிறுத்தி அபூர்வா மனசுல உயர்ந்துட்டான்.....பிரகல்யாவை ரொம்ப கஷ்டப்படுத்தறான்....பார்க்க அப்பாவிய இருக்கற இந்தப்புள்ள என்ன தப்பு பண்ணிருக்கும் :unsure: :unsure: :unsure: :unsure:.....nice going sis..interest ah pogudhu
 
ரொம்ப நன்றிங்க சகி😍😍😍😍😍 போக போக என்னவென்று தெரிஞ்சுப்போம்😍😍😍😍😍
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
சூப்பர் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👌👌👌👌பிரகல்யாவுக்கும் ருத்க்கும் நடுவில் வேற ஏதோ பிரச்சினை இருக்கு அந்த பத்திரிக்கையாளர் மர்டர் பிரச்சனையா இல்லை அவங்க அம்மா அதிரை இவங்களுக்கும் வேற ஏதோ தொடர்பு இருக்குமா 🤔🤔 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
சூப்பர் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👌👌👌👌பிரகல்யாவுக்கும் ருத்க்கும் நடுவில் வேற ஏதோ பிரச்சினை இருக்கு அந்த பத்திரிக்கையாளர் மர்டர் பிரச்சனையா இல்லை அவங்க அம்மா அதிரை இவங்களுக்கும் வேற ஏதோ தொடர்பு இருக்குமா 🤔🤔 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
வாவ் அக்கா😍😍😍😍😍 லவ்லி கமெண்ட்ஸ்😍😍😍😍😍 அது என்னவா இருக்கும்னு சீக்கிரமே தெரிஞ்சுப்போம்😍😍😍😍😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
பிரகல்யாக்காக தான் அபூக்கு தாலி கட்டாம வந்தானா...ருத்ராதான் எல்லாரையும் சோகத்துல ஆழ்த்திட்டு இருக்கான் இவனுக்கு என்ன சோகமா இருக்கும்:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.....
 
New Threads

Top Bottom