Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
அடப்பாவி ருத்ரா எவ்வளவு நடிப்பு.. ஏன் டா உண்மையில் நீ அவ மனசுல இடம் பிடிக்க நடிக்கிறயா இல்லை வேற எதுவும் காரணம் இருக்குதா? ஒன்னும் புரியலை... இவன் ரூமில் இருந்து போனது யாரு? அய்யோ தலையே சுத்துது... இதுல இந்த லூசு அபூ வேற, உன் அக்காவை நல்லா தெரிஞ்சும் இப்படி யோசிக்க எப்படி மா முடியுது... இதுல காதல் வௌக்கெண்ணய் வேற.. பேசாமல் ஓடிடு... ஏதாவது சொல்லிட போறேன்.. அக்கறையாம், அன்பாம், போ போய் புட்டிபால் குடி.. அதுக்கு தான் லாயக்கு..
 
Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Pakkava plan panni ava kita nalla peraiyum sencha thappa maraikka varutha padura mathiri scene ah pottu emathi avanoda pagadai kaya mathuraan. Ithula enna na pragalya nilamai mosam, pragalya mela kobathai uruvakki verukka vaikiraan. Naaku mani kanavu nadakka poguthunu sollitteenga. Waiting for next epi
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

செம கேள்வி சிஸ்🤣🤣🤣🤣🤣🤣.... காதல் வந்து அபூவின் மூளைய மழுங்க அடித்துவிட்டது சிஸ்.....
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
Pakkava plan panni ava kita nalla peraiyum sencha thappa maraikka varutha padura mathiri scene ah pottu emathi avanoda pagadai kaya mathuraan. Ithula enna na pragalya nilamai mosam, pragalya mela kobathai uruvakki verukka vaikiraan. Naaku mani kanavu nadakka poguthunu sollitteenga. Waiting for next epi
Thank you so much ka....Athe than panran.... Aboo nambura... Liya nilamai than romba mosama iruku
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ருத் என்னமா நடிக்கறான்:rolleyes::rolleyes:.. அதுக்குள்ள இந்த அபூ பாப்பாக்கு மோதிரத்தை கொடுக்க வேண்டாம்னு மனசு மாறிடிச்சு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....பிரகல்யா என்ன தப்பு பண்ணா இவ்ளோ கஷ்டப்படுத்தறான் இந்த ருத்ரஜித்..இந்த புள்ளவேற அக்கா மேல கோபப்படுது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...விஷ்வா எங்க ஆளைக் காணோம்..இவன் போய் காப்பறக்குள்ள அவன் எல்லா கஷ்டத்தையும் கொடுத்து முடிச்சிருவான் போல:censored:🧐🧐...
 
Exactly sis முற்றிலும் உண்மை.... பிரகல்யா படாதப்பாடு பட்டுருவா..... கண்டிப்பா அவ தப்பிப்பானு நம்புவோம்😍😍😍😍
 
New Threads

Top Bottom