Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
ருத் இதை எதிர்பார்க்கல போல.. ஷாக் ஆகிட்டான்...நிஜமாவே விஷ்வா,பிரகல்யா மேரேஜ் பண்ணிட்டாங்களா 🧐 🧐 🧐 🧐 ..super sis:love::love::love:
Yes yes. . thank you so much sis
 

Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
ரூத் அபூ கியூட்.ரூத் மைண்ட் வாய்ஸ் செம.லியா விஷ்வா கல்யாணம் முடிந்து விட்டதா சூப்பர்.லியா தைரியம் செம.விஷ்வா லியாவை பற்றி தெரியுமா?.
Thank you so much sis😍😍😍
 

Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
லியா கழுத்திள் தாலி எல்லாம் ஓகே.. கட்டினது யாரு டா?

இன்னுமே என்னால rudh அண்ட் அபூ நெருக்கம் நம்ப முடியலை டா.. ஏன்னு therla.. என்னவோ அது எனக்கு ஒட்டலை...
 

Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
செம்ம சூப்பர் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👌👌👌👌👌 👌👌👌👌
ஆதிமந்தி ரை ஏன் அபூவை பார்க்காமல் தவிர்ப்பது 🤔🤔🤔
சூப்பர் திருப்பம் இதை எதிர்பார்க்கவில்லை பிரகல்யா அஜ்ஜியை திருமணம் செய்தது 🤩🤩🤩🤩🤩 இன்ராஸ்டிங் மூவ் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 

Fas askar

Member
Messages
18
Reaction score
15
Points
13
Ruth & Abu romance podhum antha pairing manathukku set agudhu illa inimel Liya va adhigama focus pannuga sis ♥
 

New Threads

Top Bottom