Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Book Received Most Active Reader Of the week - May 3rd Week

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் சகாப்தம் மக்களே,
கடந்த வாரம்(15-05-2021 முதல் 22-05-2021வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அனைத்து கதைகளுக்கும் அழகாக கமெண்ட் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் பாலா ராஜி, "Most active reader of the week" என்று அறிவிக்கப் படுகிறார். 💐💐💐💐

வாழ்த்துக்கள் பாலா ராஜி... மிக்க மகிழ்ச்சி... :love::love::love::love: நீங்கள் தொடர்ந்து சகாப்தம் தளத்தோடும், இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும்...

உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்புகொள்ளுங்கள்.

-நன்றி.
 
Messages
56
Reaction score
57
Points
18

வாவ் எதிர்பார்க்காத பரிசு மேம். ஐ யம் சோ ஹாப்பி. மிக்க நன்றி மேம். கண்டிப்பா எல்லா எழுத்தாளர்களையும் என்னால முடிஞ்ச அளவு மோட்டிவேட் பண்றேன் ❤️❤️❤️.
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
வாழ்த்துக்கள் சகோதரி..💐💐💐🥰🥰
இதே போல் எப்பொழுதும் எங்களை ஊக்குவித்து பரிசுகளை அள்ளுங்கள்..;)🥰🥰
 
PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
வாவ் எதிர்பார்க்காத பரிசு மேம். ஐ யம் சோ ஹாப்பி. மிக்க நன்றி மேம். கண்டிப்பா எல்லா எழுத்தாளர்களையும் என்னால முடிஞ்ச அளவு மோட்டிவேட் பண்றேன் ❤️❤️❤️.
Congratulations sis
 
ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26
Points
18
வாவ் எதிர்பார்க்காத பரிசு மேம். ஐ யம் சோ ஹாப்பி. மிக்க நன்றி மேம். கண்டிப்பா எல்லா எழுத்தாளர்களையும் என்னால முடிஞ்ச அளவு மோட்டிவேட் பண்றேன் ❤️❤️❤️.
மகிழ்ச்சி இராஜிமா.....வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹❣️❣️❣️❣️
 
Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
வாவ் எதிர்பார்க்காத பரிசு மேம். ஐ யம் சோ ஹாப்பி. மிக்க நன்றி மேம். கண்டிப்பா எல்லா எழுத்தாளர்களையும் என்னால முடிஞ்ச அளவு மோட்டிவேட் பண்றேன் ❤️❤️❤️.
வாழ்த்துக்கள் ராஜி மா உங்கள் விமர்சனம் தான் என்னை எழுதவே தூண்டுகிறது
 
Status
Not open for further replies.
Top Bottom